பெசரட்டு (Pesarattu recipe in tamil)

ஆந்திரா மக்களின் மிகவும் முக்கியமான சிற்றுண்டி பெசரட்டு. இது சத்துக்கள் நிறைந்த பச்சை பயறு மற்றும் பருப்பு வைத்துக்கொண்டு செய்யக்கூடியது. அரைத்த உடனே மிக விரைவில் செய்யலாம்.
#ap
பெசரட்டு (Pesarattu recipe in tamil)
ஆந்திரா மக்களின் மிகவும் முக்கியமான சிற்றுண்டி பெசரட்டு. இது சத்துக்கள் நிறைந்த பச்சை பயறு மற்றும் பருப்பு வைத்துக்கொண்டு செய்யக்கூடியது. அரைத்த உடனே மிக விரைவில் செய்யலாம்.
#ap
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயறு, அரிசி இரண்டையும் கழுவி இரண்டு மணி நேரம் உறவைத்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அரைக்கவும்.
- 2
வெங்காயம், மல்லி இலைகளை பொடியாக நறுக்கி வைக்கவும்
- 3
அரைத்த மாவை ஒரு பௌலுக்கு மாற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தோசை தவாவை சூடு செய்து, மிகவும் மெல்லிசாக தோசை ஊற்றி மேலே கொஞ்சம் பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லி இலை மற்றும், சீரகம் தூவி, அதன் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணை அல்லது நெய் சேர்த்து வெந்ததும், உங்கள் விருப்படி மடித்து எடுத்து பரிமாறவும்.
- 4
இப்போது சுவையான ஆந்திரா சிற்றுண்டியான பெசரட்டு சுவைக்கத்தயார். இத்துடன் சேர்த்து சாப்பிட இஞ்சி சட்னி பூண்டு சட்னி, இட்லி பொடி எல்லாமே பொறுத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பெசரட்டு (Pesarettu recipe in tamil)
#apஇந்த தோசை ஆந்திரா மக்களின் காலை சிற்றுண்டி உணவு . இது மிகவும் சத்தானது , சுவையானது. Priyamuthumanikam -
அரிசி மாவு சிற்றுண்டி (Rice flour snack recipe in Tamil)
#ap* இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிக பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை ஆகும். kavi murali -
பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap Renukabala -
பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack Renukabala -
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
பரங்கிக்காய், பாசிப்பருப்பு வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திரா ரெசிபி இது. மிகவும் சுலபமான இந்த உணவை செய்து அனைவரும் சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#ap Renukabala -
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த தினையில் உடலுக்கு பலத்தை தரும் இரும்பு, புரதம், மாவு சத்து, மினரல், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து .போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. திணை இதயம் நரம்பு மண்டலத்தை சீராக செயல் படுத்தும். கொழுப்பு, இரத்த அழுத்தத்தை தடுக்கும். அந்த தினையை வைத்து ஒரு சுவையான கார கொழுக்கட்டை செய்துள்ளேன்.#steam Renukabala -
பச்சைமிளகாய் சட்னி (Pachai milakkai chutney recipe in tamil)
ஆந்திரா (ஆந்திரா) #ap Shanthi Balasubaramaniyam -
மசூர் பருப்பு, முட்டைக்கோஸ் (Masoor dal Cabbage sambar recipe in tamil)
மசூர் பருப்பு மிக விரைவில் வேகும் ஒரு பருப்பு. நல்ல சுவை உடையது. விருந்தினர் வரும் போது மிக விரைவாக சாம்பார் செய்யலாம்.#Jan1 Renukabala -
நுச்சினுண்டே (Steamed Toor Dal Dumpling)
இது கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவும் சத்தானது செய்வது மிகவும் சுலபம், சுவையோ அபாரம். அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
பச்சை பயறு வடை (Whole Moong vada) (Pachai payaru vadai recipe in tamil)
பச்சை பயரை ஊற வைத்து செய்த இந்த வடை மிகவும் சுவையாக வெளிப்புறம் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Pooja Renukabala -
அக்கி ரெட்டி (Akki rotti recipe in tamil)
#karnatakaகர்நாடகாவில் காலை சிற்றுண்டி உணவாக இந்த அக்கி ரொட்டியை செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும். Priyamuthumanikam -
அல்லம் வெள்ளுள்ளி சட்னி (Ginger garlic chutney) (Allam vellulli chutney recipe in tamil)
அல்லம் வெள்ளுள்ளி சட்னி ஆந்திரா ஸ்பெஷல் உணவு. இது செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிகவும் அதிகம்.#ap Renukabala -
தட்டைப்பயறு பருப்புகுழம்பு (Thattapayaru paruppu kulambu recipe in tamil)
இந்த தட்டைப்பயறு பண்டை கால நம் மக்களின் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு தாணியம். இது கிரேவி, மற்றும் கெட்டியான சட்னி மாதிரி செய்து சுவைக்கலாம். Renukabala -
-
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
பாசி பருப்பு தோசை (Moong dal dosa) (Paasi paruppu dosai recipe in tamil)
பாசி பருப்பு தோசை செய்வது மிகவும் சுலபம். புரத சத்து நிறைந்த பாசி பருப்பு வைத்து செய்யக்கூடிய சுவையான திடீர் தோசை.#breakfast Renukabala -
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் புனுகுலு (Punukulu recipe in tamil)
#ap ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி புனுகுலு. அரிசி மற்றும் உளுந்து பயன்படுத்தி செய்ய கூடிய எளிதான உணவு வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும் தேங்காய் சட்னி உடன் பரிமாறும் போது மிகவும் அற்புதமாக இருக்கும்Durga
-
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
சேக்காலு (Sekkaalu recipe in tamil)
இது பருப்பு பில்லை போல ஒரு ஸ்நாக். ஆனால் எல்லா ஆந்திரா பண்டங்கள் போல ஸ்பைஸி--மிளகாய் பொடி, சீரகபொடி, எள். இஞ்சி, பபூண்டு, பச்சை மிளகாய் , கடலை பருப்பு, வேர்க்கடலை அரிசி மாவுடன் கலந்தது மிகவும் ருசி #ap Lakshmi Sridharan Ph D -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளிகார தோசை (Andhra special ulli kaara dosai recipe in tamil)
#apஇது ஆந்திரா பேமஸ். மிகவும் காரசாரமான ஒரு காலை உணவு இது விரைவில் செய்யக்கூடிய ஒரு உணவு. Lakshmi -
ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
இந்த ஆந்திரா ஸ்டைல் காலிஃபி ளவர் வேப்புடு வித்யாசமான சுவையுடன், நல்லா மசாலா மணத்துடன் இருக்கும்.#ap Renukabala -
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
-
-
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
காயி சாசிவே சித்தரான்னம் (Kayi sasive chithranna recipe in tamil)
சித்தரான்னம் கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவிரைவில் செய்யக்கூடிய இந்த உணவு காலை நேரத்திலும் கூட எல்லா ஹோட்டல், சின்ன ரோட்டு சைடு கடைகளில் கூட எளிதில் கிடைக்கும் ஒரு பேமஸ் உணவு. இதில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. காயி சாசிவே சித்தரான்ன என்பது தேங்காய் சேர்த்து செய்யும் சாதம்.#Karnataka Renukabala -
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari -
பச்சை புளி ரசம் (Raw tamarind rasam)
கிராமப்புறதில் மற்றும் பழங்காலத்து மக்களிடம் பிரசித்தி பெற்றது பச்சை புளி ரசம். இந்த ரசம் செய்வது மிகவும் சுலபம். நிமிஷத்தில் செய்துவிடலாம்.சமைக்கத்தேவை இல்லை. Renukabala
More Recipes
- ஆந்திரா ரிங் முறுக்கு (Andhra ring murukku recipe in tamil)
- குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
- ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
- ஆந்திரா கார முட்டை தோசை (Andhra kaara muttai dosai recipe in tamil)
- கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
கமெண்ட் (10)