நெல்லூர் ஸ்பெஷல் எர்ரகடா பச்சடி (Nellore erragadda pachadi recipe in tamil)

Subhashree Ramkumar @cook_23985097
நெல்லூர் ஸ்பெஷல் எர்ரகடா பச்சடி (Nellore erragadda pachadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
எர்ரகடா பச்சடி செய்ய முதலில் 3 பெரிய வெங்காயம், 12 வர மிளகாய், வெந்தயம், மல்லி ஆகியவை எடுத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் வர மல்லி புலி சேர்த்து வதகவும்.
- 3
பின் வர மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைக்கவும். பின் உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 4
பெரிய வெங்காயத்தை பச்சையாக சேர்த்து சூடாக இருக்கும் போதே அதை இடிக்க வேண்டும்
- 5
உறல் கொண்டு நன்கு பச்சடி ஆகும் வரை நன்கு கையில் இடித்து கொண்டே இருக்கவும்.பச்சடி தயார்
- 6
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு பூண்டு கறிவேப்பிலை சேர்த்து பச்சடி ஓடு சேர்த்தால் சுவையான காரசாரமான நெல்லூர் ஸ்பெஷல் எர்ரகடா பச்சடி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஆந்திர தக்காளி பச்சடி. (Andhra thakkali pachadi recipe in tamil)
#ap.. ஆந்திர மாநிலத்தின் ரொம்ப பிரபலமான டீஷ்... Nalini Shankar -
-
-
உள்ளிபாயா பச்சடி 🍗 (Ulli paayaa pachadi recipe in tamil)
#apகேரள மக்கள் உணவில் காய்கறிகள் அதிகம் இருக்கும். ஆந்திரா மக்கள் உணவு வகைகள் மிகவும் காரசாரமாக இருக்கும். இந்திய மாநிலங்களில் மொழி,பண்பாடு, கலாச்சாரங்கள் மாறுபட்டு இருப்பது போலவே உணவு பழக்கங்களும் மாறுபட்டவை.ஆனாலும்,ஒவ்வொரு மாநில மக்களும் பிற மாநிலத்தவர் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.உலகம் முழுவதிலும் நம் இந்தியர்களின் எல்லா உணவுகளும் பிரத்யோகமாக கிடைக்கும்.அந்த அளவிற்கு இந்தியரின் உணவு வகைகள்,பாரம்பரிய ருசி கொண்டவை. அதுவும் நம் தமிழ்நாடு ஒரு படி மேல். மாவட்டம் வாரியாக புகழ் பெற்ற உணவு வகைகள் உண்டு.திருநெல்வேலி,காரைக்குடி, கும்பகோணம் காஞ்சீபுரம் என்று சொல்லி கொண்டே போகலாம்.இட்லி,சாம்பார்,பொங்கல்,வடைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.ஆந்திரா கோங்குரா சட்னி,கேரள புட்டு_ கடலை குழம்பு,கர்நாடகா மைசூர் மசால் தோசை இப்படி சொல்லி கொண்டே போகலாம். Meena Ramesh -
-
பேரீச்சம்பழ பச்சடி (dates pachadi) (Peritchampazha pachadi recipe in tamil)
#cookpad turns 4#. #cook with dry fruits#. பேரிச்சம்பழம் அயன் சத்து நிறைந்தது.தினமும் இரண்டு பழம் சாப்பிட்டால் ரத்த சோகை நோயிலிருந்து விடுபடலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. Senthamarai Balasubramaniam -
பீட்ரூட் பச்சடி (Beetroot pachadi recipe in tamil)
#kerala week 1பீட்ரூட்டில் இரும்புச்சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. jassi Aarif -
-
-
-
கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)
#apஇது நம் ஊரில் செய்யபடும் பருப்பு துவையல் போன்றது.என் அம்மா செய்வார்கள்.ஆனால் எப்படி செய்வார்கள் என்று எனக்கு தெரியாது. நாம் தாளிதம் சேர்க்க மாட்டோம்.ஆந்திரா மக்கள் தாளித்து சேர்கிறார்கள்.மற்றும் இந்த துவயலுக்கு வெல்லம் சேர்கிறார்கள்.நான் வெல்லம் சேர்க்கவில்லை. Meena Ramesh -
-
-
-
கொட்டிமீரா பச்சடி (Kottimeera pachadi recipe in tamil)
ஆந்திராவில் கொத்தமல்லி இலைகள் வைத்து செய்யும் காரசார துவையல். #ap Azhagammai Ramanathan -
Andhra special usirikaya thurumu nilava pachadi (Usirikaya thurumu nilava pachadi recipe in tamil)
#Apஆந்திர ஸ்டைல் நெல்லிக்காய் பச்சடி சத்து, சுவை நிறைந்தது வெறும் சாதத்தில் நெய்யுடன் பச்சடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் அலாதி சுவை. MARIA GILDA MOL -
-
பச்சடி (Pachadi recipe in tamil)
பரங்கி, கத்தரி,வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் வெட்டவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம்,வ.மிளகாய் கறிவேப்பிலை வறுத்து காய்,வெங்காயம் வதக்கியதும் புளித்தண்ணீர், பெருங்காயம் கலந்து தேவையான உப்பு போட்டு கொதிக்கவும் மல்லி இலை போடவும் பொங்கல் சிறப்பு# ஒSubbulakshmi -
-
இஞ்சி பச்சடி. (Inji pachadi recipe in tamil)
இஞ்சி ஃபேஸ்ட் எடுக்க. கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை,வெங்காயம் ,பெருங்காயம் வதக்கவும். பின் இஞ்சி ஃபேஸ்ட் வதக்கவும். சிறிதளவு சிறு நெல்லி அளவு புளி ஊற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து இதில் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான உப்பு சிறிது வெல்ல ம் மல்லி இலை போட்டு இறக்கவும் சொதி. சாதத்தில் ஊற்றி இதை தொட்டு சாப்பிட வேண்டும் ஒSubbulakshmi -
-
உளுந்து சட்னி (urad dal chutney recipe in tamil)
இந்த உளுந்து சட்னி பெண்களுக்கு மிகவும் வலுவூட்ட கூடிய செய்முறை ஆகும் Cookingf4 u subarna -
ஸ்பைசி பீனட் சட்னி (Peanut chutney recipe in tamil)
#apIt combines with rise idly dosa.... Madhura Sathish -
-
-
உருளை கிழங்கு தயிர் பச்சடி(Potato Raitha)(Urulaikilanku thayir pachadi recipe in Tamil)
*உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.*நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. kavi murali
More Recipes
- ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
- ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
- தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
- ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)
- Andra Pappu /ஆந்திரா பப்பு (Andhra pappu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13606411
கமெண்ட்