ஆந்திரா இனிப்புச் சேவ் (Andhra inippu sev recipe in tamil)

#ap ஆந்திராவில் அதிக அளவில் செய்யப்படும் ஒரு இனிப்பு பண்டம் மிகவும் சுவையாகவும் இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்...
ஆந்திரா இனிப்புச் சேவ் (Andhra inippu sev recipe in tamil)
#ap ஆந்திராவில் அதிக அளவில் செய்யப்படும் ஒரு இனிப்பு பண்டம் மிகவும் சுவையாகவும் இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ரவையைப் போட்டு நன்கு வறுக்கவும்...பிறகு வறுத்த ரவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் மைதா மற்றும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்...
- 2
பிசைந்த மாவினை சப்பாத்தி போல் திரட்டி நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்... பிறகு அதனை எண்ணெயைக் காயவைத்து அதில் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
- 3
பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் சீனி மற்றும் அரை கப் வெல்லம் பொட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.. ஒரு கம்பி பதத்திற்கு பாகு செய்து கொள்ளவும்.. பிறகு பொரித்து வைத்த துண்டுகளை அதில் போட்டு புரட்டி எடுத்து உலர விடவும்.. மிகவும் சுவையான இனிப்பு சேவ் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
#ap ஆந்திராவில் ரோட்டுக்கடைகளில் மிகவும் பேமஸான காரசாரமான ஒரு பண்டம் சத்யாகுமார் -
ஆந்திரா ஸ்பெஷல் லட்டு(Andhra Special Laddu recipe in Tamil)
#ap*ஆந்திராவில் தீபாவளி பண்டிகைக்கு செய்யப்படுவது இந்த லட்டு.*இதை ஒரு வாரம் வரை உபயோக்கிலாம்.*இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
ஆந்திரா புனுகுளு (Andhra punukulu recipe in tamil)
எளிய முறையில் ஆந்திராவில் செய்யக்கூடிய ரெசிபி இது #ap Meena Meena -
சாஃப்ட் அரியுண்டா (Ariyunda recipe in tamil)
#kerala மிகவும் ருசியான அரிசி இனிப்பு உருண்டை.கேரளாவில் அதிக அளவில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் ஒரு இனிப்பு பண்டம்.... Raji Alan -
பாலுஷாஹி/பாதுஷா (Badhusha recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் #ap Azhagammai Ramanathan -
ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் Laxmi Kailash -
புனுகுலு (Punukulu recipe in tamil)
ஆந்திராவில் ரோட்டோர கடையில் இது மிகவும் பிரபலமான ரெசிபி.அட்டகாசமான சுவையில் இருக்கும். மிகவும் சுலபம். #ap Azhagammai Ramanathan -
புல்க்கா (Pulka recipe in tamil)
#india2020இந்தியாவின் வட மாநிலங்களில் அதிக அளவில் செய்யப்படும் ஒரு உணவு முறை எண்ணெய் சிறிதும் இல்லாமல் மிகவும் மெதுமெதுப்பாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
முருங்கைக்கீரை கோலா (Murunkaikeerai kola urundai recipe in tamil)
#deepfry மிகவும் ருசியானதிரும்பத் திரும்ப செய்யத் தோணும் கோலா... குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்பர்.. Raji Alan -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
-
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளிகார தோசை (Andhra special ulli kaara dosai recipe in tamil)
#apஇது ஆந்திரா பேமஸ். மிகவும் காரசாரமான ஒரு காலை உணவு இது விரைவில் செய்யக்கூடிய ஒரு உணவு. Lakshmi -
ஆந்திரா சில்லி பரோட்டா (Andhra chilli parotta recipe in tamil)
சிறிது நேரத்தில் மிகவும் சுவையான அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா ரெடி பண்ணலாம் . குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடும் அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா .#ap mercy giruba -
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
எல்லா விசேஷங்களும் முதன்மையாக செய்யப்படும் ஒரு பிரசாதம். மிக சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.இதை மிக எளிமையாக குக்கரில் செய்து காட்டியுள்ளேன். god god -
சந்திரகலா (Chandrakala recipe in tamil)
#apஆந்திராவில் உகாதி பண்டிகைக்கு இந்த சந்திரகலா ஸ்விட்ச் தான் செய்வார்கள். Priyamuthumanikam -
மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Thulasi -
கல்யாணமுருங்கை வடையும் பருப்பு பொடியும்.. (Kalyana murunkai vadai & paruppu podi recipe in tamil)
#deepfry இது மிகவும் ருசியான மூலிகை வடை.. கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அனைத்துப் கோளாறுகளையும் சரிசெய்யும்...குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் மிகவும் விரும்பி உண்பர்.... Raji Alan -
பொறித்த பரோட்டா (Poritha parota recipe in tamil)
பரோட்டா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இது ஒரு வித்யாசமான சுவையில் க்ரிஸ்ப்பியாக உள்ளது.#deepfry #ilovecooking Aishwarya MuthuKumar -
சுவையான பானி பூரி (Suvaiyaana paani poori recipe in tamil)
வீட்டிலேயே சுவையான பானி பூரிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பானி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள்😋#arusuvai4#goldenapron3 Sharanya -
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
ஆந்திரா தக்காளி பருப்பு கடையல் (Andhra Thakkaali Paruppu kadayal recipe in Tamil)
#ap* ஆந்திராவில் மிகப்பிரபலமாக செய்யப்படுவது இந்த பருப்பு கடையல்.*இதனை தக்காளி பப்பு என்று அழைப்பார்கள். kavi murali -
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
அலுமினியம் ஃபாயில் பேப்பர் மண்பானைை வாழைை இலை பிரியாணி
மிகவும் வித்தியாசமாக செய்யப்படும் இந்த பிரியாணி விரும்பி அனைவரும் சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam Aishwarya MuthuKumar -
சிகப்பு அரிசி பொங்கல்(red rice pongal recipe in tamil)
#TheChefStory #ATW2 மிக அதிக அளவு சத்துள்ள சிகப்பு அரிசியை பொங்கல் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Laxmi Kailash -
ரவை புட்டி ங்
மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் விட்டில் உள்ள பொருள்கல் வைத்து செய்து விடலாம். god god -
ஆந்திரா பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
புரொட்டீன் பருப்பு பொடி என்றே சொல்லலாம்.குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் வச்சு கொடுத்தால் காலியாக வரும். #ap Azhagammai Ramanathan -
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand
More Recipes
- தக்காளி சட்னி (எங்க அம்மா ஸ்பெஷல்) (Thakkaali chutney recipe in tamil)
- ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
- ஆந்திரா ஸ்டைல் துவரம் பருப்பு பொடி (Andhra style thuvaram paruppu podi recipe in tamil)
- கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
- பாதுஷா (Badhusha recipe in tamil)
கமெண்ட்