ஆந்திரா தக்காளி பருப்பு கடையல் (Andhra Thakkaali Paruppu kadayal recipe in Tamil)

* ஆந்திராவில் மிகப்பிரபலமாக செய்யப்படுவது இந்த பருப்பு கடையல்.
*இதனை தக்காளி பப்பு என்று அழைப்பார்கள்.
ஆந்திரா தக்காளி பருப்பு கடையல் (Andhra Thakkaali Paruppu kadayal recipe in Tamil)
* ஆந்திராவில் மிகப்பிரபலமாக செய்யப்படுவது இந்த பருப்பு கடையல்.
*இதனை தக்காளி பப்பு என்று அழைப்பார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பை தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊர விட்டப்பின் ஒரு குக்கரில் துவரம் பருப்பு,தக்காளி, வெங்காயம்,பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், புளி மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 7 முதல் 8 விசில் விட்டு நன்கு வேகவைத்து மசித்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம், தட்டி வைத்த பூண்டு பற்கள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து வேக வைத்த பருப்புடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி பருப்பு கடையல் தயார். இதனை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
#ap*ஆந்திராவில் இருக்கும் பெரும்பாலான ஓட்டல்களில் மற்றும் அனைத்து வீடுகளிலும் சாதத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது இந்த பருப்பு பொடி.*கண்டி பொடி என்று தெலுங்கில் அழைப்பார்கள்.*இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
-
ஆந்திரா புனுகுளு (Andhra punukulu recipe in tamil)
எளிய முறையில் ஆந்திராவில் செய்யக்கூடிய ரெசிபி இது #ap Meena Meena -
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
#ap ஆந்திராவில் ரோட்டுக்கடைகளில் மிகவும் பேமஸான காரசாரமான ஒரு பண்டம் சத்யாகுமார் -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
ஆந்திரா பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
புரொட்டீன் பருப்பு பொடி என்றே சொல்லலாம்.குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் வச்சு கொடுத்தால் காலியாக வரும். #ap Azhagammai Ramanathan -
-
முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி. Siva Sankari -
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
உங்களுக்கு பிடித்த பருப்பு அடை தோசை ரெசிபி #the.Chennai.foodie #thechennaifoodie
உடலுக்கு சத்து தரும் பருப்பு அடை தோசை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். #the.Chennai.foodie Vaishnavi Rajavel -
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N -
-
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
பருப்பு குழம்பு,பருப்பு முருங்கைக்காய் கூட்டு / paruppu kulambu,
இந்த பருப்பு குழம்பு செய்வது மிக சுலபம் மற்றும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs -
-
வேர்க்கடலை சட்னி(Verkadalai chutney recipe in Tamil)
#ap*ஆந்திராவில் சட்னிக்கு வேர்க்கடலையை மிகவும் உபயோகப்படுத்தார்கள்* பெசரட் தோசயுடன் சேர்த்து சாப்பிட வேர்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
#apஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன். Meena Ramesh -
-
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
More Recipes
- பெசரட்டு (Pesarattu recipe in tamil)
- குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
- ஆந்திரா ரிங் முறுக்கு (Andhra ring murukku recipe in tamil)
- ஆந்திரா கார முட்டை தோசை (Andhra kaara muttai dosai recipe in tamil)
- ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
கமெண்ட்