சீரக சாதம் (Seeraga saatham recipe in tamil)

உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரோக்கியம் நிறைந்த சீரகம் வைத்து மிகவும் சுலபமாக செய்ய கூடிய உணவு
சீரக சாதம் (Seeraga saatham recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரோக்கியம் நிறைந்த சீரகம் வைத்து மிகவும் சுலபமாக செய்ய கூடிய உணவு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. அரிசியை நன்கு தண்ணீரில் அலசி விட்டு 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். பின்னர் ஒரு குக்கரில் 1 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் சீரகம் சேர்த்து நன்றாக பொரிய விடவும்.
- 2
பின்னர் ஊறவைத்த அரிசியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. நெய்யில் 1 நிமிடங்கள் வதக்கி 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பின் குக்கரில் மூடி போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்... சூடான சுவையான ஆரோக்கியமான சீரக சாதம் தயார்.. இதனுடன் பருப்பு மற்றும் சில்லி போன்ற சைடிஸ் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
- 3
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சீரக சாதம்.நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீரக சாதம்
#varietyமிக மிக சுலபமாக செய்யக்கூடிய சுவையான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய சீரக சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
சீரக சாதம்
#lockdown recipe#goldenapron3#bookமுதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுக்கு நன்றி... குடும்பத்தில் அனைவருக்கும் பாரம்பரிய மருத்துவ உணவுகள் தேடி தேடி சமைத்துக் கொடுக்கின்றேன். Hemakathir@Iniyaa's Kitchen -
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira -
கைக்குத்தல் அரிசி சீரக சாதம் (Kaikuthal arisi seeraga satham recipe in tamil)
#Arusuvai2 கைக்குத்தல் அரிசி நம் உடலுக்கு வலிமை சேர்க்கும். Manju Jaiganesh -
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
ஜீரா ரைஸ் (Jeera rice)
ஜீரா ரைஸ் செய்வது மிகவும் சுலபம். சீரகம் சேர்த்த சாதம் தான் இது. அதிக அளவு சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு நல்லது. எனவே அவ்வப்போது அனைவரும் செய்து சுவைக்கலாம்.#hotel Renukabala -
எலுமிச்சை சாதம். (Elumichai satham recipe in tamil)
எலுமிச்சை பழம் ,அதிக வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கும். உடல் குளிர்ச்சி தரும். பூஜை காலங்களில் அடிக்கடி செய்ய கூடிய உணவு. இது மிகவும் குறைவான நேரத்தில் செய்ய கூடிய உணவு. #kids3#lunchbox recipes Santhi Murukan -
மொறு மொறு காளான் வறுவல் (Kaalaan varuval recipe in tamil)
#GA4 மாலை நேரத்தில் எளிதாக செய்ய கூடிய உணவு. மிகவும் சுலபமாக செய்யலாம். Week 13 Hema Rajarathinam -
தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)
#coconut மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை Vaishu Aadhira -
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
ஆனியன் எக் அடை (onion egg adai)
#goldenapron3#nutrient2 முட்டையில் நிறைய வைட்டமின்கள் உள்ளது. ஆனியன் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். முட்டை வைத்து பொரியல் குழம்பு செய்யலாம். நான் ஆனியன் எக் அடை செய்துள்ளேன். அனைவருக்கும் பிடித்த உணவு. எளிதில் செய்ய கூடிய உணவு. A Muthu Kangai -
-
சீரக சம்பா வெண் பொங்கல்(seeraga samba ven pongal recipe in tamil)
#birthday3எளிதில் செய்ய கூடியது. சத்து சுவை நிறைந்தது. வெள்ளி தோறும் பொங்கல் செய்வேன். நெய் சேர்ப்பேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. சிறிது காரமான வெண் பொங்கல். Lakshmi Sridharan Ph D -
ஹெல்தி புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
#My recipe.புதினா அனைத்து சமையலிலும் பயன்படும் ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒரு இலையாகும். புதினா நமது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் புதினா குளிர்ச்சி நிறைந்த ஒரு பானமாக பயன்படும். Pushpa Muthamilselvan -
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
ப்ரோக்கோலி பன்னீர் ஃப்ரை (brocolli paneer fry recipe in Tamil)
#bookமிக சத்தான சுவையான உணவு வகை. சுலபமாக செய்ய கூடிய எளிய வகை உணவு. Santhanalakshmi -
-
பனங் கல்கண்டு சாதம்
உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங் கல்கண்டு, பால் சேர்த்து ஆரோக்கியமான இனிப்பு ரெசிபி 😋 Hemakathir@Iniyaa's Kitchen -
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
தமிழ் பாரம்பரிய கம்பங்கூழ் (Kammah koozh recipe in tamil)
#milletசிறு தானிய வகைகளில் ஒன்றான கம்பு. நமது பாரம்பரிய கம்மங்கூழ் மிகவும் சுவையாக உடலுக்கு வலிமையை தரும். வெயில் காலத்திற்கு இதை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி. Sharmila Suresh -
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
யோகர்ட் புட்டிங்
#GA4 30 நிமிடங்களில் சுலபமாக செய்ய கூடிய உணவு. மிகவும் சத்தான உணவு. Week1 Hema Rajarathinam -
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
புளி சட்னி (Puli chutney recipe in tamil)
#ga4#Ga4#Week 1சுலபமாக செய்ய கூடிய ஒரு சட்னி. Linukavi Home -
சீரக சப்பாத்தி(Jeera ghee roti recipe in tamil)
#Queen3Ithu குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சீரகம் வாசத்துடன் நெய் மணக்க மிருதுவாக இருந்தது. Meena Ramesh -
நீர் மோர் (Neer mor recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமாக செய்ய கூடிய மோர். சத்தான பானம். குறிப்பாக உடம்பு சூட்டை தணிக்கும் பானம். Week 7 Hema Rajarathinam -
More Recipes
- தக்காளி சட்னி (எங்க அம்மா ஸ்பெஷல்) (Thakkaali chutney recipe in tamil)
- ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
- பாதுஷா (Badhusha recipe in tamil)
- ஆந்திரா வத்த குழம்பு (Andhra vathakulambu recipe in tamil)
- ஆந்திரா ஸ்டைல் துவரம் பருப்பு பொடி (Andhra style thuvaram paruppu podi recipe in tamil)
கமெண்ட்