ஆரஞ்சு கேக் (Orange cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா இவற்றை சலித்து வைக்கவும்.
- 2
ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.
- 3
ஆரஞ்சு தோலைத் துருவி ஒரு தேக்கரண்டியளவு எடுத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு பவுலில் தயிர், சீனி, பொடித்து, எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 5
சலித்து வைத்த மைதா மாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
ஆரஞ்சுச் சாறு, ஆரஞ்சு தோல் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 7
தேவைப்பட்டால் ஆரஞ்சு கலர் சிறிது சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 8
ஒரு குக்கர் அல்லது பேனில் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் சூடு பண்ணவும்.
- 9
கேக் டின்னில் வெண்ணெய் தடவி மைதா தூவி தயாராக வைக்கவும்.
- 10
கலந்து வைத்துள்ள கேக் கலவையை கேக் டின்னில் ஊற்றவும்.
- 11
சுடு செய்துள்ள குக்கர்/பேனில் வைத்து (சிம்மில்) 25-30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஓவன் பயன்படுத்தாமல் ஆரஞ்சு கேக்/beginners கேக்(orange cake recipe in tamil)
@homecookie_270790எனது முதல் முயற்சி. என்னை கேக் செய்யத் தூண்டிய மற்றும் வழிகாட்டியாக இருந்த தோழி🤝, இலக்கியாவிற்கு மிக்க நன்றி.மேலும் இது எனது 150வது ரெசிபி. என்னை இவ்வளவு தூரம்,தூரம் என்பதே தெரியாத அளவிற்கு,ஊக்கம் கொடுத்து அழைத்து வந்த 👑cookpad-க்கும் எனக்கு ஆதரவும்,ஊக்கமும் கொடுத்த 👭👭👭cookpad famil-க்கும் என் நன்றிகள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
#GA4 #wheatcake #week14 Viji Prem -
-
-
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
-
-
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
-
-
ரெயின்போ கேக் (எக்லெஸ்) (Rainbow cake recipe in tamil)
#trendingகுழந்தைகளுக்கு கேக் வகைகள் என்றால் மிகவும் விருப்பம். வண்ணமயமான கேக் என்றால் கொள்ளைப் பிரியம். நாம் வீட்டிலேயே சுலபமாக ஓவன் இல்லாமல் இந்த ரெயின்போ கேக் செய்யலாம். கண்ணைக் கவரும் ரெயின்போ கேக் உங்கள் குழந்தைக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
-
-
-
ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)
மிக சுவையாக இருக்கும் எளிதில் செய்து விடலாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god -
-
-
மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Thulasi -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala
More Recipes
கமெண்ட்