நீர் தோசை (Neer dosai recipe in tamil)

#karnataka மிகவும் எளிதாக செய்ய கூடிய கர்நாடக ஸ்பெஷல் நீர் தோசை சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும்
நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka மிகவும் எளிதாக செய்ய கூடிய கர்நாடக ஸ்பெஷல் நீர் தோசை சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை அரிசியை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்
- 2
பின்னர் அதோடு துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து மையாக அரைத்து கொள்ள வேண்டும்
- 3
அரைத்த மாவில் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும் மாவின் பதம் ரவா தோசைகு இருப்பது போல் இருக்க வேண்டும்
- 4
பின் தோசை கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றி ஒரு மூடி போட்டு மூடி வைக்கவும்
- 5
தோசையை திருப்பி போட வேண்டிய அவசியம் இல்லை சிவக்க விடாமல் எடுத்து விடவும் தோசையின் ஓரம் மேலெழுந்து வந்தால் தோசை தயார் ஆகிவிட்டது
- 6
கார சட்னி உடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka கர்நாடகாவில் இந்த நீர் தோசை மிகவும் பிரபலமானது கர்நாடக மக்கள் காலை உணவாக அதிகம் இந்த நீர் தோசையை சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
நீர் தோசை
#karnataka#the.chennai.foodieகர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நீர் தோசை.. காலை/மாலை உணவுக்கு ஏற்றது. Hemakathir@Iniyaa's Kitchen -
செட் தோசை (Set dosai recipe in tamil)
சூப்பர் சாஃப்ட் ஸ்பன்ஜி கர்நாடக ஸ்பெஷல் தோசை #karnataka Lakshmi Sridharan Ph D -
-
நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka இந்த நீர் தோசையானது, மற்ற தோசையை விட சற்று வித்தியாசமானது. எப்படி எனில் மற்ற தோசைகளில், கல்லில் தோசை மாவை ஊற்றி, வட்டமாக தேய்க்க வேண்டும். ஆனால் இந்த தோசையில் தோசை மாவையே வட்டமாக ஊற்ற வேண்டும். மேலும் இதனை முன்னும், பின்னும் திருப்பிப் போட்டு சுடத் தேவையில்லை. Thulasi -
-
நீர் தோசை (neer dosa)
#breakfastநீர் தோசை மென்மையான, மெல்லிய, ஒளி மற்றும் அரிசி மாவுடன் செய்யப்பட்ட லேசி க்ரீப்ஸ் ஆகும். Saranya Vignesh -
-
மக்காச்சோளம் தோசை (Makkaasolam dosai recipe in tamil)
#milletமக்காச்சோளம் தோசை மிகவும் சத்து நிறைந்தது. தோசை மிகவும் சுவையாக இருக்கும். எளிதாக செய்ய கூடியது. Linukavi Home -
-
-
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
பிரவுன் ரைஸ் நீர் தோசை
#அரிசிஉணவுவகைகள்நீர் தோசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிலும் பிரவுன் ரைஸில் செய்யும் பொழுது மிகவும் ஆரோக்கியமானது. பிரவுன் ரைஸை பன்னிரண்டு மணி நேரம் ஊற வைத்துச் செய்யும் போது எளிதாக சீரணமாகும். Natchiyar Sivasailam -
Instant நீர் தோசை
அந்தி மாலை வேளையில் திடீரென்று விருந்தினர் வந்திருந்த பொழுது, தோசை மாவு இல்லை. கொழுக்கட்டை செய்வதற்காக ஊற வைத்த பச்சரிசி மட்டுமே இருந்தது. அதனால் ஞானோதயத்தில் உதித்தது தான் நீர் தோசை....Arusuvaisangamam
-
நீர் மோர் (Neer mor recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமாக செய்ய கூடிய மோர். சத்தான பானம். குறிப்பாக உடம்பு சூட்டை தணிக்கும் பானம். Week 7 Hema Rajarathinam -
காரா நீர் தோசை
#breakfast கடலோர கர்நாடக மாநிலத்தில் மிகவும் வழக்கமானது. குறிப்பாக மங்களூர், உடுப்பி பகுதி உணவு Vimala christy -
நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)
#india2020 - பழமையான பாரம்பர்ய நீர் கொழுக்கட்டை... மறந்து போன இதின் செய்முறை... Nalini Shankar -
சுண்ட வத்தல் தோசை (Sunda vathal dosai recipe in tamil)
#GA4 எளிதாக செய்ய கூடிய சத்தான உணவு. ஜீரணத் தன்மைக்கு சுண்ட வத்தல் தோசை மிகவும் நல்லது. Week3 Hema Rajarathinam -
குண்டூர் கார சட்னி (Kundoor kaara chutney recipe in tamil)
#apகுண்டூர் ஸ்பெஷல் கார சட்னி. மிகவும் எளிதாக செய்ய கூடிய ஒரு சட்னி. இட்லி தோசை பொண்டாக்கு ஏற்றது. Linukavi Home -
ரசம் போண்டா (Rasam bonda recipe in tamil)
#karnatakaஇது பெங்களூர் ஸ்பெஷல். அங்குள்ள ஹோட்டல்களில் ஸ்பெஷல் ஐட்டம் இது.சாம்பார் வடை போன்று இந்த ரச போண்டாவும் மிகவும் சுவையாக இருக்கும் சாப்பிட. Meena Ramesh -
நீர் தோசை # karnataka
சாப்ட்,ஸ்பாஞ்ச் நீர் தோசை கர்நாடகாவின் காலை உணவு, மாவு அரைக்க தேவையில்லை.இன்ஸடன்ட் முறையில் செய்தது. Azhagammai Ramanathan -
-
-
ரவா தோசை மற்றும் மசாலா ரவா தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. எளிதாக செய்யலாம்.Week 25 Hema Rajarathinam -
கம்பு அப்ப தோசை. (Kambu appa dosai recipe in tamil)
#Milletஎங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் தோசை இது. என் மாமியார் வீட்டு ஸ்பெஷல். எல்லாருக்கும் இந்த தோசை மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. Meena Ramesh -
சட்னி தோசை (Chutney dosai recipe in tamil)
தேங்காய் சட்னியில் இதுபோன்று தோசை ஊற்றி பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
நீர் பூசணிக்காய் சூப்/ White Pumpkin Soup (Neer poosanikkaai soup Recipe in Tamil)
#nutrient3 நீர்பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும் நீர் சத்து மிகுந்த காய் . இந்த வெயில் காலத்தில் இந்த சூப்பை குடித்தால் உடல் உஷ்ணத்தை குறைக்கும் . BhuviKannan @ BK Vlogs -
உடனடி வெள்ளரிக்காய் தோசை
#நாட்டு காய்கறி உணவுகள்காலை நேரத்தில் இன்ஸ்டன்ட் ஆக செய்ய கூடிய ஆரோக்கியமான தோசை வகை இது. Sowmya sundar -
அவல் தயிர் தோசை(aval curd dosai recipe in tamil)
# pj(அவல் தயிர் தோசை மிக மிருதுவாக இருக்கும், சீதோஷ்ன நிலையை பொறுத்து மாவு புளிக்கும் நேரம் சிறிது மாறுபடும்) Ilavarasi Vetri Venthan -
நீர் தோசா
நீர் தோசா என்பது தெலுகு மொழியில் அரிசி மாவில் செய்யப்பட்ட கிரிபி.மங்கலுரியன் நீர் தோசா எளிமையானது,வேகமாக செய்யக்கூடியது.நீர் தோசா அரிசி,தேங்காய் துருவல் கொண்டு செய்யப்படுகிறது.தேங்காய்த்துருவல் சுவைக்காக மட்டுமல்லாமல் மிருதுவாக இருப்பதற்கும் சேர்க்கப்படுகிறது.இந்த மாவினை மற்ற தோசை மாவினை போல புளிக்க வைக்க தேவையில்லை. Aswani Vishnuprasad
More Recipes
கமெண்ட்