நீர் தோசா

நீர் தோசா என்பது தெலுகு மொழியில் அரிசி மாவில் செய்யப்பட்ட கிரிபி.மங்கலுரியன் நீர் தோசா எளிமையானது,வேகமாக செய்யக்கூடியது.நீர் தோசா அரிசி,தேங்காய் துருவல் கொண்டு செய்யப்படுகிறது.தேங்காய்த்துருவல் சுவைக்காக மட்டுமல்லாமல் மிருதுவாக இருப்பதற்கும் சேர்க்கப்படுகிறது.இந்த மாவினை மற்ற தோசை மாவினை போல புளிக்க வைக்க தேவையில்லை.
நீர் தோசா
நீர் தோசா என்பது தெலுகு மொழியில் அரிசி மாவில் செய்யப்பட்ட கிரிபி.மங்கலுரியன் நீர் தோசா எளிமையானது,வேகமாக செய்யக்கூடியது.நீர் தோசா அரிசி,தேங்காய் துருவல் கொண்டு செய்யப்படுகிறது.தேங்காய்த்துருவல் சுவைக்காக மட்டுமல்லாமல் மிருதுவாக இருப்பதற்கும் சேர்க்கப்படுகிறது.இந்த மாவினை மற்ற தோசை மாவினை போல புளிக்க வைக்க தேவையில்லை.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஊற வைத்த அரிசி,தேங்காய்,உப்பு சேர்த்து அரைக்கவும்.முக்கிய மாக மாவு அரைக்கும் போது சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும் மாவு மிருதுவாக இருக்க வேண்டும்.கரகரப்பாக இருக்க கூடாது.
- 3
ஒரு பெரிய பாத்திரத்திற்கு அந்த மாவை மாற்றி தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு மிருதுவாக கலக்க வேண்டும்.
- 4
நீர் தோசை செய்வதற்கு மற்ற தோசை செய்வதை போல செய்யக்கூடாது.ஒரு சூடான பேனில் மாவை ஊற்றும் போது அது தானாக கல்லில் பரவி மாவில் சிறு சிறு ஓட்டைகள் விழும்.
- 5
பேன் சரியான சூட்டில் இருந்தால் மாவினை மாவினை ஓரங்களில் இருந்து தொடங்கி வட்ட வடிவத்தில் ஊற்றவும்.மாவு கடாயில் அதுவாக பரவும்.இதற்கு எண்ணெய் ஊற்ற தேவையில்லை.
- 6
மூடியை மூடி வைத்து சிறிது நேரம் வேக விடவும்.மறுபுறம் திருப்பி வேக வைக்க தேவையில்லை.
- 7
தட்டையாக உள்ள நீர் தோசையை ஒரு புறம் பாதி வரை சுருட்டி மறுபுறம் சுருட்டி முக்கோண வடிவில் செய்து தட்டில் வைக்கவும்.இது மாதிரியே அனைத்து தோசையையும் சுடவும்.
- 8
தேங்காய்த்துருவல்,வெல்லம் சேர்த்த கலவையுடன் சூடாக பரிமாறவும்.(இது ஒரு சிறப்பான சைடிஷ் நீர் தோசைக்கு)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka இந்த நீர் தோசையானது, மற்ற தோசையை விட சற்று வித்தியாசமானது. எப்படி எனில் மற்ற தோசைகளில், கல்லில் தோசை மாவை ஊற்றி, வட்டமாக தேய்க்க வேண்டும். ஆனால் இந்த தோசையில் தோசை மாவையே வட்டமாக ஊற்ற வேண்டும். மேலும் இதனை முன்னும், பின்னும் திருப்பிப் போட்டு சுடத் தேவையில்லை. Thulasi -
நீர் தோசை (neer dosa)
#breakfastநீர் தோசை மென்மையான, மெல்லிய, ஒளி மற்றும் அரிசி மாவுடன் செய்யப்பட்ட லேசி க்ரீப்ஸ் ஆகும். Saranya Vignesh -
நீர் தோசை
#karnataka#the.chennai.foodieகர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நீர் தோசை.. காலை/மாலை உணவுக்கு ஏற்றது. Hemakathir@Iniyaa's Kitchen -
நீர் தோசை # karnataka
சாப்ட்,ஸ்பாஞ்ச் நீர் தோசை கர்நாடகாவின் காலை உணவு, மாவு அரைக்க தேவையில்லை.இன்ஸடன்ட் முறையில் செய்தது. Azhagammai Ramanathan -
நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka மிகவும் எளிதாக செய்ய கூடிய கர்நாடக ஸ்பெஷல் நீர் தோசை சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும்Durga
-
Instant நீர் தோசை
அந்தி மாலை வேளையில் திடீரென்று விருந்தினர் வந்திருந்த பொழுது, தோசை மாவு இல்லை. கொழுக்கட்டை செய்வதற்காக ஊற வைத்த பச்சரிசி மட்டுமே இருந்தது. அதனால் ஞானோதயத்தில் உதித்தது தான் நீர் தோசை....Arusuvaisangamam
-
உன்னியப்பம்
உன்னியப்பம் அரிசி மாவினால் செய்யப்பட்ட வட்ட வடிவமான இனிப்பு பண்டம்.இதனுடன் வெல்லம்,வாழைப்பழம்,வறுத்த தேங்காய்,எள்ளு,நெய்,ஏலக்காய் பவுடர்,பலாப்பழக்கூழ் சேர்த்து பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது.இது கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.உன்னி என்பது மலையாளத்தில் சிறிய -அப்பம் என்பது அரிசி கேக். Aswani Vishnuprasad -
மல்டி கிரைன் தோசா
மல்டி கிரைன் தோசா-இது ஒரு சத்தான காலை சிற்றுண்டி.இது மற்ற தோசையை விட எளிமையாக தயாரிக்கலாம்.மாவு அரைத்தவுடனே தோசை வார்க்கலாம்.(ஒரு நாள் புளிக்க வைகக தேவையில்லை) Aswani Vishnuprasad -
அரிசி அல்வா
கர்நாடகாவில் பிரபலமான இனிப்பு வகை இந்த அரிசி அல்வா.இந்த வகையான அரிசி அல்வா,அரிசி கேக் -அரிசி,தேங்காய்,வெல்லம் கொண்டு செய்யப்படுகிறது.இது எளிமையாக,மிருதுவாக,சுவையாக எல்லாரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
ரவா மசாலா தோசை
ரவா மசாலா தோசை ஒரு தென்னிந்திய உணவு வகை.ரவையை பயன்படுத்தி செய்யப்படுகிறது.இந்த தோசை எளிதில் செய்யக்கூடியது,சுவையானது.இதற்கு சரியான காம்பினேசன் சாம்பார்,சட்னி.மற்ற தோசைகளை போல இந்த மாவினை புளிக்க வைக்க தேவையில்லை. Aswani Vishnuprasad -
வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil)
#arusuvai5#உவர்ப்பு சுவைபூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் பலவழிகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பூசணி தோசை அரைத்ததும் உடனடியாக வார்க்கலாம். புளிக்க வைக்க தேவையில்லை. Sowmya sundar -
தேங்காய் தோசை (Thenkaai dosai recipe in tamil)
#GA4# week5 அரிசி தேங்காய் சேர்த்து அரைத்து சுடும் பஞ்சு போல் மிருதுவான தோசை.. Nalini Shankar -
பிரவுன் ரைஸ் நீர் தோசை
#அரிசிஉணவுவகைகள்நீர் தோசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிலும் பிரவுன் ரைஸில் செய்யும் பொழுது மிகவும் ஆரோக்கியமானது. பிரவுன் ரைஸை பன்னிரண்டு மணி நேரம் ஊற வைத்துச் செய்யும் போது எளிதாக சீரணமாகும். Natchiyar Sivasailam -
கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka கர்நாடகாவில் இந்த நீர் தோசை மிகவும் பிரபலமானது கர்நாடக மக்கள் காலை உணவாக அதிகம் இந்த நீர் தோசையை சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
தேங்காய் புலவ்(coconut pulao recide in tamil)
#CRதேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
எல்லாம் தேங்காய் மயம் புலவ்
தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
-
இன்ஸ்டன்ட் நீர் தோசை (Instant neer dosai recipe in tamil)
#ilovecooking.அரிசி மாவில் கார்போஹைட் ரேட் உள்ளது மேலும் மேலும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு டிபன் Sangaraeswari Sangaran -
-
-
பலதானிய தோசை(Multigrain Dosa recipe in Tamil)
#milletகம்பு, கேழ்வரகு,சோளம் மக்காச்சோளம்,உளுந்து,அரிசி கொண்டு செய்யப்படும் தோசை ஆகும். பல தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் தோசை மாவில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. Senthamarai Balasubramaniam -
குயிக் தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#ilovecookingஉடனே அரைத்து உடனே ஊற்றலாம் மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை Vijayalakshmi Velayutham -
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
#keralaமாவை ரெடி செய்து புளிக்க வைக்க 8 மணி நேரம் ஆகும் காலையில் எழுந்ததும் ஊறவைத்து அரைத்து புளிக்க விட்டா மாலை நேரத்தில் ஸ்நேக்ஸாக சூடான டீ உடன் 20 நிமிடத்தில் ரெடி செய்து சூடாக பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
புழுங்கல் அரிசி நீர் கொழுக்கட்டை
# வட்டாரம்தண்ணீரில் வேக வைக்கும் இந்த புழுங்கல் அரிசி கொழுக்கட்டை உடலுக்கு குளிர்ச்சியை தருவதாகும். கொழுக்கட்டையை சாப்பிடுவதோடு அந்த தண்ணீரையும் குடிக்கலாம். Swarna Latha -
கேரளன் ட்ரடிஷ்னல் உண்ணியப்பம் (Unniappam recipe in tamil)
#kerala #photo கேரளத்தின் பாரம்பரிய ஒரு உணவு உண்ணியப்பம். மிகவும் சத்தானதும் கூட. மூன்று மணி நேரத்திற்கு மேல் புளிக்க வைக்க கூடாது. ஏனெனில் வாழைப்பழம் சேர்த்திருப்பதால் கருத்துவிடும். Laxmi Kailash -
-
நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)
#india2020 - பழமையான பாரம்பர்ய நீர் கொழுக்கட்டை... மறந்து போன இதின் செய்முறை... Nalini Shankar -
துளசி நீர் (Thulasi neer recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி நீர்#goldenapron3#book Meenakshi Maheswaran -
முறுக்கு (murukku recipe in tamil)
#cf2 தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் பலகாரங்கள் இல்லை.. இந்த முறுக்கிற்கு அரிசி ஊற வைக்க தேவையில்லை.. Muniswari G
More Recipes
கமெண்ட்