கோடைக்கு ஏற்ற குழ குழு கலவை தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)

Kalavathi Jayabal @cook_26264540
வேக வைத்து வடித்த சாதம் ஆற வைத்து மசித்து கொள்ளவும் பிறகு அதோடு தேவையான உப்பு தயிர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு ஆயில் ஊற்றி ஊற்றி கடுகு உழுந்தம்பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை தாளித்து கொட்டி சேர்க்கவும் மல்லி இழைதூவி மாதுளம் முத்துக்கள் சேர்த்து தயிர் சாதம் சூப்பர்
சமையல் குறிப்புகள்
- 1
வடித்த சாதம் ஒருகப் எடுத்து கொள்ளவும்ததயிர் ஒருகப் கெட்டியானது
- 2
சாதத்தை மசித்து கொள்ளவும்பிறகு தயிர் ஊற்றி உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்
- 3
கலந்த சாதத்தை ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்தம் பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் கொட்டி கலக்கவும் மல்லி இழை தூவி மாதுளம் முத்துக்களோடு சுவையான கோடைக்கு ஏற்ற குழு குழு கலவை தயிர் சாதம் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தயிர் சாதம்
#cook with milk. வேக வைத்து வடித்த சாதம்ஆற வைத்து நன்குமசித்து கொண்டு உப்பு சேர்த்துகெட்டியான புளிப்பு இல்லாத தயிர் சேர்த்து கொள்ளவும் பிறகு ஆயில் ஊற்றி கடுகு கடலை பருப்பு உழுந்தம் பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து சாதத்துடன் கலந்து மல்லி இழை சேர்த்து பரிமாறும் போது தயிர் சாதத்தின் சுவையே வேறுஅற்புதமான தயிர்மணக்க மணக்க தயிர் சாதம் தயார்


தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது.


தயிர் சாதம் (thayir saatham recipe in tamil)
#goldenapron3#week12மாட்டுப் பொங்கல் தினத்தில் கொண்டாடப்படும் கணு பண்டிகையில் ஸ்பெஷல் தயிர் சாதம்


அவல் 👌எலுமிச்சை உப்புமா👌
# PM's family அவல் எலுமிச்சை உப்புமா செய்ய முதலில் அவல் ஒருகப் எடுத்து சுத்தம் செய்து தண்ணீரில் நன்கு அலசி தண்ணீரை வடித்து விட்டு ஐந்து நிமிடம் வைக்கவும் கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும்கடுகு உழுந்து கடலைபருப்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளி போட்டு நறுக்கிய பச்சமிளகாய் தாளித்து முந்திரி வேர்கடலை சேர்த்து பிரவுன்கலர் ஆனவுடன் மஞசள் உப்பு பெருங்காயதூள் கலந்து லெமன் பிழிந்து ஊறவைத்து தண்ணீர் வடித்த அவல் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கினால் சூப்பராண எலுமிச்சை அவல் உப்புமா. மல்லி இழை தூவி தயார்


உருளை கிழங்கு வறுவல்
#cool உருளை கிழங்கு வறுவல் செய்ய முதலில் நன்கு உருளைகிழங்கை தண்ணீரில் ஊற வைத்து சுத்தமாக கழுவி எடுத்து தோல்சீவி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி கடுகு தாளித்துஇஞ்சிபூண்டு தட்டி சேர்த்து பெருங்காயபவுடர் சிறிது சேர்த்து வெட்டிய உருளை கிழங்கு சேர்த்து மஞ்சள்தூள் வரமிளகாய்தூள் கலந்து உப்பு போட்டுபிரட்டி குறைந்த தீயில் வைத்து வேக விட்டு மல்லி இழை தூவி இறக்கினால் தயிர் சாதம் மோர்குழம்புக்கு சூப்பராக இருக்கும் உருளை கிழங்கு வறுவல்👌👌👌


சத்துக்கள் நிறைந்த சுவையான எள்ளு சாதம்
#onepot எள்ளு சாதம் செய்ய முதலில் கடாயில் எள்ளைட்ரையாக வறுத்து கொள்ளவும் பிறகு கடலைபருப்பு உழுந்து பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து ட்ரையாக வறுக்கவும் வறுத்து ஆறியவுடன் மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும் பிறகு கடாயில் நல்ணலெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு கடலைபருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து அரைத்த பவுடர் சேர்த்துதேவையான உப்பு வடித்த சாதம் சேர்த்து கிளறினால் சுவையான சத்துக்கள் நிறைந்த எள்ளுசாதம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புத்துணர்ச்சி தரக் கூடியசூப்பராண சாதம் தயார்👌


தயிர் சாதம் (thayir saatham recipe in Tamil)
#அவசர


இட்லிக்கு சுவையான 👌கும்பகோணம் கடப்பா
# pms family கும்பகோணகடப்பா செய்ய முதலில் பாசி பருப்பு குழையாமல் வேக வைத்து எடுத்து கொண்டுபிறகு உருளை கிழங்கு வேக வைத்து மசித்து கொள்ளவும்கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து தாளித்து பொரிந்தவுடன் சீரகம் பட்டை கிராம்பு சேர்த்து தாளித்து கறிவேப்பிலை தட்டிய பூண்டு சேர்த்து வதக்கி நறுக்கி பெரிய வெங்காயம் வதக்கியவுடன். உப்பு சேர்த்து நறுக்கிய தக்காளி மசிய வதங்கி வேக வைத்து மசித்த உருளை கிழங்கு வேகவைத்த பாசி பருப்பு கலந்து. மஞ்சள்தூள் சேர்த்து அரைத்த தேங்காய் பச்சமிளகாய் கசகசா பொட்டுகடலை சோம்பு கலந்த பேஸ்ட் ஊற்றி தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து மல்லி இழை தூவி கும்பகோணம்கடப்பா இட்லிக்கு டேஸ்டியாக சூப்பர் 👌


மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்
#combo 1இட்லி சாம்பார் செய்ய முதலில் குக்கரில் சுத்தம் செய்த. பருப்பு சின்னவெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து கடைந்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து சீரகம் பெருங்காயம் வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து கரைத்த புளிகரைசல் குழம்பு மிளகாய்தூள் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சை வாசனை போனவுடன் வேக வைத்து கடைந்த பருப்பை ஊற்றி மஞசள்தூள் உப்பு போட்டு கொதிக்க வைத்து மல்லி இழை தூவி இட்லி சாம்பார் மணக்க சூப்பர் தேவைபட்டால் வெல்லம் சிறிது சேர்க்கலாம்சாம்பார் சுவையோடு இருக்கும் போது இட்லி சாப்பிட தூண்டும் நமக்கு நன்றி 🙏


டிபன் சாம்பார்
#Ga4 பருப்பு குக்கரில் போட்டு அதோடு சறிது ஆயில் வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து இரண்டு விசில் விடவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் சீரகம் பெருங்காயதூள் சேர்த்து வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து புளி கரைசல் ஊற்றி உப்பு கலந்தமல்லிதூள் வரமிளகாய்தூள் மஞ்சள்தூள் போட்டு பச்சை வாசனை போனவுடன் வேக வைத்தபருப்பை ஊற்றி கொதிக்கவைத்து இறக்கி மல்லி இழை தூவி பறிமாறவும்


விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)
#VTஆடிப் பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வார்கள்.அதில் கண்டிப்பாக தயிர் சாதம் இருக்கும்.அதற்கு சைட்டிஷ்ஷாக ஊறுகாயை பயன்படுத்தலாம்.


சுவை மிகு இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
# one pot இட்லி ஒருமணிநேரம் முன்னதாக தயார் செய்து வைத்து கொண்டுஆறியவுடன் பொடித்து கடாயில் ஆயில் ஊற்றி கடுகு கடலைபருப்பு வெங்காயம் பச்சமிளகாய் தாளித்து பிரியாணிமசால் மஞ்சள் சேர்த்து கலந்து பொடித்த இட்லி சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து கிளறி மல்லி இழை கறிவேப்பிலை கேரட்தூவி இறக்கவும்


சென்னை கத்தரி கிரேவி
கத்தரி,தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு,ப.மிளகாய், கடுகு,உளுந்து ,கறிவேப்பிலை தாளித்து மற்றவற்றை தாளித்து மிளகாய் பொடி போட்டு உப்பு போட்டு தாளிக்கவும். பின் சிறிது தயிர் ஊற்றி இறக்கவும்.தேவை என்றால் முருங்கை சேர்க்கவும். நான் சேர்த்து உள்ளேன்


மாதுளை தயிர் சாதம் (Maathulai thayir saatham recipe in tamil)
#arusuvai3


கொத்தமல்லிஇழை சட்னி பசுமையாக 🌿🌿🌿🌿🌿👌
#pms family கொத்தமல்லிஇழை 🌿🌿🌿🌿சட்னி டேஸ்டியாக செய்ய கடாயில் ஆயில் ஊற்றி உருட்டு உழுந்து பொன்னிமாக வறுத்து அதோடு பச்சமிளகாய் பூண்டு சின்னவெங்காயம் சேர்த்து வதக்கி அதோடு தேங்காய் துருவல் சுத்தம் செய்த மல்லி இழை ஒரு நிமிடம் வதக்கி புளி உப்பு சேர்த்து அரைத்து ஆயில் ஊற்றி கடுகு உழுந்து கறிவேப்பிலை. வரமிளகாய் தாளித்து அட்டகாசமான சுவையில்சூப்பர்👌🌿🌿🌿


சப்பாத்திக்கு டேஸ்டியாண தக்காளி🍅🍅 குர்மா 👌👌
#combo 2தக்காளி குர்மா. சப்பாத்திக்கு சுவையாக செய்ய முதலில் கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உழுந்து தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி மஞசள் உப்பு கறிவேப்பிலை வதக்கி தேங்காய் பட்டை கிராம்பு பூண்டு பச்சமிளகாய் சோம்பு பொட்டுகடலை சேர்த்து அரைத்த பேஸ்ட் ஊற்றி மல்லிதூள் வரமிளகாய்தூள் கரம்மசால் தூள் சேர்த்து கொதிக்கவைத்து பச்சைவாசனை போனவுடன் மல்லி இழை தூவி சூப்பர்


வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)
தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும்.


தயிர் சாதம்
உடனடி தயிர் சாதம் இப்படியும் செய்யலாம் .


தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
#goldenapron3#week19


தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)


சாதத்திற்கு சுவையான மண்சட்டியில் மணக்கும் துவரம்பருப்பு குழம்பு 👌
#pms familyமண்சட்டியில் மணக்கும் துவரம் பருப்பு குழம்பு செய்ய குக்கரில் பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக விடவும் பிறகு பருப்பை கடைந்து மண்சட்டியில் ஊற்றி அதோடு தேங்காய் பூண்டு சீரகம் கறிவேப்பிலை சின்னவெங்காயம் அரைத்து ஊற்றிகொதிக்க விட்டு தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு உழுந்து சீரகம் பெருங்காயதூள் கற்வேப்பிலை வரமிளகாய் தாளித்து கொட்டி மூடி ஒருநிமிடம் வைத்து இறக்கினால் சுவையாண டேஸ்டியான பருப்பு குழம்பு வெண்டைக்காய் பொரியல் வைத்து சாப்பிடும் போது என்னா ருசி சூப்பர் நன்றி


தயிர் சேமியா (Curd vermicelli) (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா செய்வது மிகவும் சுலபம். திடீர் விருந்தினர் வந்தாலோ அல்லது வீட்டில் ஏதேனும் பார்ட்டி வைத்தோலோ நிமிடத்தில் இந்த தயிர் சேமியா செய்து பரிமாறலாம். ஒரு எக்ஸ்ட்ரா டிஷ் கொடுக்கலாம்.#cookwithmilk


மாதுளை சாதம் (Maathulai saatham recipe in tamil)
#arusuvai3


குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir saatham recipe in tamil)
#lndia2020 குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம் இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்


உருளை கிழங்குபச்சை பட்டாணி சேர்த்த மசாலா கிரேவி 👌👌👌👌👌👌👌👌
#PMS FAMILY உருளை கிழங்கு பச்சைபட்டாணி கிரேவி குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடிய சத்தான ஆரோக்கியமான ஒரு கிரேவியாக கருதப்படுவதால்சப்பாத்திக்கு சாப்பிடும்போது ஆஹா என்னருசி அந்த ருசியான கிரேவி செய்ய முதலில் உருளைகிழங்கு வேக வைத்து தோல் உரித்து மசித்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து சீரகம் பெருங்காயதூள் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பச்சைபட்டாணி கலந்து ஐந்து நிமிடம் எண்ணெய்யில் வதக்கி வேகவைத்து தோல் உறித்த உருளைகிழங்கு. மசித்து சேர்த்து தண்ணீர் ஊற்றி மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள்தூள் கரம்மசால் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து கஸ்தூரி மேத்தி மல்லி இழை தூவி இறக்கினால் அட்டகாசமான கிரேவி டேஸ்டியாக சூப்பர் 👌👌👌


பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம்


மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA
#PMSFAMILY. மீல் மேக்கர் மிளகு வறுவலை 👍 மட்டன்ஈரல் வறுவல் போல் சூப்பராக 👌செய்ய முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து அதை நன்கு பிழிந்து எடுத்து மீண்டும் தண்ணீரில் அலசி அலசி சுத்தமாக தண்ணீரை பிழிந்து எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சோம்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளி போட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசன போனவுடன் நறுக்கிய தக்காளி மசிய வதக்கி மஞசள்தூள் மல்லிதூள் வரமிளகாய்தூள் கரம் மசால் கலந்து சுத்தம் செய்த சோயா உப்பு சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விட்டு. தண்ணீர் சுண்டியவுடன் மிளகுதூள் சேர்த்து பிரட்டி ஆயில் சிறிது ஊற்றி ஒரு நிமிடம் கழித்து துருவிய தேங்காய் துருவல் கலந்து மட்டனை போல் மணக்கும் சோயா மீல் மேக்கர் சூப்பர்👌👌👌👌👌


தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும்


ஹோட்டல் தயிர் சாதம் (hotel style curd rice)
தயிர் சாதம் நம் தென்னிந்தியர்களின் முக்கியமான உணவாகும். குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் எல்லா ஹோட்டலிலும் தயிர் சாதம் மெனுவில் உள்ள ஒன்று.#hotel


*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)
#queen1 வெயிலுக்கு தயிர் சாதம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சாதத்திற்கு தாளித்து, இஞ்சி, ப.மிளகாய் விழுது, ப.மாங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை,போட்டு செய்தால் சுவை கூடும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13641810
கமெண்ட்