பிடி கருணை புளி குழம்பு (Pidi karunai pulikulambu recipe in tamil)

#GA4#tamarind
கருனண கிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது.
பிடி கருணை புளி குழம்பு (Pidi karunai pulikulambu recipe in tamil)
#GA4#tamarind
கருனண கிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
கருணை கிழங்கை கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 3 விசில் வைத்து இறக்கி ஆற விட்டு சின்ன சின்ன துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் சோம்பு வெந்தயம் போட்டு சிவந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் கறிவேப்பிலை போட்டு சிவந்ததும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
அதில் மிளகாய் தூள் மல்லி தூள் மிளகு தூள் சேர்த்து வதக்கவும் உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதிலேயே புளிகரைசலை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரியும் வரை வைத்திருந்து இறக்கி பரிமாறவும். சுவையான குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிடி கருணை புளி குழம்பு
கருணைகிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது. Gaja Lakshmi -
பிடி கருணை கிழங்கு அல்வா(pidi karunai kilangu halwa recipe in tamil)
#npd2 கொஞ்சம் வித்தியாசமான புளி காரமான சுவையில் அல்வா Sasipriya ragounadin -
விலைமீன் குழம்பு (Vilaimeen kulambu recipe in tamil)
#ilovecookingமீன்களில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது .ஒமேகா3 அதிகம் நிறைந்து.கண் பார்வை தெளிவு பெறவும் உதவுகின்றன. Lakshmi -
-
வெந்தய புளி குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#GA4உடலுக்கு குளிர்ச்சிதரும் வெந்தயம். Linukavi Home -
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
-
கத்திரிக்காய் புளி குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
மீன் குழம்புக்கு நிகரான சுவையுடைய புளிக்குழம்பு. இரண்டு நாட்களானாலும் கெடாது சுவை இன்னும் அதிகமாகும்#ilovecooking#skvweek2Udayabanu Arumugam
-
-
முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
-
-
-
சுவையான உருளை வறுவல் (Urulai varuval recipe in tamil)
#GA4#week1#உருளை கிழங்கு வறுவல் இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
*சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
#YPசேனைக் கிழங்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது. மற்றும் மூலநோய், வயிற்றுப் போக்கிற்கு நல்ல நிவாரணம் தருகின்றது. Jegadhambal N -
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
-
பச்சை மஞ்சள் குழம்பு (Raw Turmeric Gravy)(Pachai manjal kulambu recipe in tamil)
பச்சை மஞ்சள் கிழங்கு நிறைய மருத்துவ குணம் கொண்டது. தினமும் ஒரு சிறிய துண்டு உட்கொண்டால் மிகவும் சிறந்தது.இன்ஸ்பிளமேசனை கட்டுப்படுத்தும்.#GA4 #Week21 #RawTurmeric Renukabala -
ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
#ga4#week 21#kidney beans Dhibiya Meiananthan -
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊
More Recipes
கமெண்ட் (2)