காலிபிளவர் சில்லி

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 நபர்
  1. 1காலிஃப்ளவர்
  2. 2 கப் தண்ணீர்
  3. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1/2 கப் கான்பிளவர் மாவு
  5. 1 கப் கடலை மாவு
  6. தேவையானஅளவு உப்பு
  7. 1 ஸ்பூன் கரம் மசாலா
  8. 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
  9. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  11. 1 ஸ்பூன் தயிர்
  12. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    கடாயில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள்த்தூள் சேர்த்து கொதிக்கவைத்து பின் அலசிய காலிஃப்ளவரை சேர்க்கவும்

  2. 2

    பிறகு காலிஃபிளவர் வெந்த பின் அதை எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார் மாவை சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு ஒரு கப் கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு ஒரு ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், ஒரு ஸ்பூன் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ளவும்

  6. 6

    நன்கு பிசைந்து அந்த மாவுடன் வேகவைத்த காலிஃப்ளவரை சேர்த்து நன்கு பிசைந்து ஊறவைத்து கொள்ளவும்

  7. 7

    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு எண்ணை கொதித்தவுடன் ஊற வைத்த காலிஃப்ளவரை சேர்த்து கொள்ளவும்

  8. 8

    நன்கு வறுத்தவுடன் எடுத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes