எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. ரவை -250 கிராம்
  2. பெரிய வெங்காயம் -1
  3. பச்சை மிளகாய் -3
  4. கேரட்-1
  5. பீன்ஸ்-8
  6. பச்சை பட்டாணி -1 கை அளவு
  7. தக்காளி-1
  8. பட்டை, கிராம்பு -தலா 1
  9. கொத்துமல்லி இலை-சிறிதளவு
  10. நெய் -2மேஜைக்கரண்டி
  11. எண்ணெய் -தேவையான அளவு
  12. உப்பு -தேவையான அளவு
  13. இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு,நீளவாக்கில் அரிந்த வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது,கேரட்,பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வறுத்த ரவையை சேர்த்து கிளறவும்.

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி 10 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.இப்பொழுது சூப்பரான ஸ்பைஸி ரவா கிச்சடி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes