முளைக்கீரை கூட்டு (Mulai keerai koottu recipe in tamil)
#GA4 (week-2)
சமையல் குறிப்புகள்
- 1
முளைக்கீரையை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும், கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும்
- 2
பின்பு அலசி எடுத்த முளைக்கீரையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும், பிறகு உப்பு சேர்த்து ஒரு மூடி போட்டு கீரையை வேகவிடவும்,கீரை வெந்ததும் அதோடு வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து கிளறவும்,
- 3
அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி விடவும், இப்போது சுவையான முளைக்கீரை கூட்டு தயார். சுவைத்து மகிழுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு (Pudalankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
-
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
-
பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு(ponnanganni keerai koottu recipe in tamil)
#KR - keeraiபொன்னாங்கண்ணி கீரை பச்சை, சிவப்பு என்று இரண்டு விதத்தில் கிடைக்கிறது,..இங்கே நான் பச்சை பொன்னாங்கண்ணி கீரை வைத்து சுவையான கூட்டு செய்திருக்கிறேன்.... இந்த கீரையை அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்து கொண்டால் தலை முடி வளர்ச்சிக்கும் ,கண்னுக்கும் மிகவும் நல்லது...... Nalini Shankar -
-
-
-
-
-
வல்லரக்கீரை குழம்பு / Vallara keerai curry Recipe in tamil
#magazine 2.#mooligai.... படிக்கிற குழைந்தைகளின் நினைவு ஆற்றல் வளர்ச்சிக்கு உகந்தது வல்லரக்கீரை.. வைத்து செய்த பாரம்பரியமிக்க சுவையான குழம்பு.... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை கூட்டு
#colours2 - green... முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது..... இதை தினவும் உணவில் கட்டாயமாக சாப்பிட்டு வர வேண்டும்... Nalini Shankar -
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
வாழை தண்டு கூட்டு(vazhaithandu koottu recipe in tamil)
#CF7 வாழை தண்டுஉடம்புக்கு ரொம்பநல்லது.. SugunaRavi Ravi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13666060
கமெண்ட் (4)