வல்லரக்கீரை குழம்பு / Vallara keerai curry Recipe in tamil

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#magazine 2.#mooligai.... படிக்கிற குழைந்தைகளின் நினைவு ஆற்றல் வளர்ச்சிக்கு உகந்தது வல்லரக்கீரை.. வைத்து செய்த பாரம்பரியமிக்க சுவையான குழம்பு....

வல்லரக்கீரை குழம்பு / Vallara keerai curry Recipe in tamil

#magazine 2.#mooligai.... படிக்கிற குழைந்தைகளின் நினைவு ஆற்றல் வளர்ச்சிக்கு உகந்தது வல்லரக்கீரை.. வைத்து செய்த பாரம்பரியமிக்க சுவையான குழம்பு....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

7நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2 கப் பொடியாக நறுக்கின வல்லரகீரை
  2. 1/4 கப் தேங்காய்
  3. 2-4 மிளகாய் வத்தல்
  4. ஒரு ஸ்பூன் சீரகம்
  5. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1ஸ்பூன் கடுகு
  7. ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. ஒரு ஸ்பூன் எண்ணெய்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 1/2 கப் வேக வைத்த பாசி பருப்பு

சமையல் குறிப்புகள்

7நிமிடம்
  1. 1

    முதலில் வல்லார கீரையை நன்றாக கழுகி பொடியாக நறுக்கி வைத்துக்கவும்

  2. 2

    ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து பாசி பருப்பு சேர்த்து வேக விடவும்,

  3. 3

    பாதி வெந்த பிறகு அத்துடன் நறுக்கி வைத்திருக்கும் வல்லரக்கீரை சேர்த்து வேக விடவும், உப்பு சேர்த்துக்கவும்

  4. 4

    ஒரு மிக்ஸியில் தேங்காய், சீரகம் மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக்கவும்

  5. 5

    அரைத்த தேங்காய் மசாலா விழுதை வல்லார கீரையுடன் சேர்த்து கலந்து கொதிக்க விட்டு எடுக்கவும், கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, 1 வத்தல் மிளகாய் தாளித்து கொட்டவும்.. சுவையான ஆரோக்கியமான வல்லரக்கீரகுழம்பு தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes