நெல்லிக்காய் அவல் உப்புமா
சமையல் குறிப்புகள்
- 1
அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
நெல்லிகாயை நன்றாக துருவி வைத்துக் கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நிலக்கடலை, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து
தாளிக்கவும் - 4
பின்னர் துருவிய நெல்லிக்காயை சேர்ந்து வதக்கவும். மஞ்சள் பொடியை சேர்த்து நன்றாக கிழரி விடவும்
- 5
நெல்லிக்காய் நன்றாக வதங்கியதும் ஊறவைத்த அவலை சேர்க்கவும்.
- 6
பிறகு, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கினால் சுவையான நெல்லிக்காய் அவல் உப்புமா தயார்!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தக்காளி அவல் (Tomato puffed rice)
தக்காளி அவல் செய்வது மிகவும் சுலபம். இது மகாராஷ்ராவில் மிகவும் பேமஸ் டிஸ். Renukabala -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
-
-
ஜவ்வரிசி அவல் உப்புமா
#carrot#Goldenapron3#bookகாய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா. Shyamala Senthil -
-
-
அவல் புதினா
#onepotமிகவும் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமான காலை உணவு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
தாளித்த அவல் (Thaalitha aval recipe in tamil)
#kids3 கெட்டி அவல் இதில் பயன்படுத்தியுள்ளேன். இது லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் பிக்னிக் செல்லும் போது இந்த தாளித்த அவலை எடுத்துச் செல்லலாம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
பொட்டு கடலை அவல் உப்புமா (Pottukadalai aval upma recipe in tamil)
#onepotநாம் வழக்கமாக செய்யும் அவல் உப்புமாவில் பொட்டுக் கடலையை ஊறவைத்து சேர்த்து செய்வது. பொட்டுக்கடலை அவலுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பொட்டுக்கடலை புரதச் சத்து நிறைந்தது. அவ லும் உடலுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
பாரம்பரிய அவல் உப்புமா
#GA4 #Week5 #upmaபாரம்பரிய அவல் உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
-
நெல்லிக்காய் ஜாம்
#karnataka கர்நாடகாவில் செய்யப்படும் பேமஸான ஜாம் இதனை சப்பாத்தி பூரி தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக ருசியாக இருக்கும்... Raji Alan -
நெல்லிக்காய் தொக்கு
#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது. Gayathri Vijay Anand -
-
-
-
-
பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast Renukabala -
-
நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம். Laxmi Kailash -
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4 Week11 #Amla#Kids3 Week3விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்காது. இதை சாதகமாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13683747
கமெண்ட்