கொடுபலே (kodubale)

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 நபருக்கு
  1. மைதா மாவு அரை கப்
  2. ரவா கால் கப்
  3. அரிசி மாவு அரை கப்
  4. மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. காய்ந்த எண்ணெய் 2 கரண்டி
  7. சீரகம் 1 ஸ்பூன்
  8. தண்ணிர் தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கர்நாடக கொடுபலே செய்ய தேவையான பொருட்கள் எடுத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு பத்திரத்தில் அரை கப் அரிசி மாவு,ரவா கால் கப், மைதா மாவு அரை கப் சேர்க்கவும்.

  3. 3

    சேர்த்து நன்கு கலந்து விடவும்.அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

  4. 4

    அதில் மிளகாய் தூள், சீரகம் சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    பின் அதில் எண்ணெய் ஐ நன்கு சூடாக மாவில் கலகவும்.

  6. 6

    மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி போல் பிசைந்து கொள்ளவும்.

  7. 7

    ஒரு சிறு ஊருண்டை எடுத்து மெல்லிசாக கை வைத்து தேய்த்து கொள்ளவும்.பின் அதை வட்டமாக திரட்டி கொள்ளவும்.

  8. 8

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கொஞ்ச கொஞ்சமாக முருக்குகளை சேர்த்து நன்கு வேகும் வரை பொரித்து எடுக்கவும்.

  9. 9

    மிகவும் சுவையான மாலை நேர தேனீர் சிற்றுண்டி கொடுபலே தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes