உருளை கிழங்கு பஜ்ஜி

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

Every day Recipe - evening bytes

உருளை கிழங்கு பஜ்ஜி

Every day Recipe - evening bytes

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. கடலை மாவு 4 டேபிள் ஸ்பூன்
  2. அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1/2 டேபிள் ஸ்பூன்
  5. காஷ்மீர் சில்லி 1/2 டேபிள் ஸ்பூன்
  6. உப்பு
  7. உருளை கிழங்கு 2
  8. எண்ணெய்
  9. தண்ணிர் 1/3 கப்
  10. பெருங்காயம் 1 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் உருளை கிழங்கு தோலை உரித்த பிறகு சீச்சு எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    சிச்சு எடுத்ததை ஒரு 5 நிமிடம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்

  3. 3

    ஊற வைத்து எடுத்ததை ஒரு துனியில் துடைத்து எடுக்கவும்

  4. 4

    பிறகு ஒரு பாத்திரத்தில் மாவு மசாலா தூள் சேர்த்து கொள்ளவும்

  5. 5

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்

  6. 6

    எண்ணெய் சூடான பிறகு உருளை கிழங்கு மாவுல முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

  7. 7

    2 பக்கம் நல்ல வெந்த பிறகு எடுத்து கொள்ளவும்

  8. 8

    சுவையான உருளை கிழங்கு பஜ்ஜி தேங்காய் சட்னி வைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes