வெள்ளை அப்பம்

Aishwarya MuthuKumar @cook_25036087
மிகவும் சுவையான மாலை சிற்றுண்டி.
#ilovecooking
#karnataka
வெள்ளை அப்பம்
மிகவும் சுவையான மாலை சிற்றுண்டி.
#ilovecooking
#karnataka
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு படி அரிசி தலைத்தட்டி எடுத்து அதன்மேல் உளுந்து போடவும். அதை 2 மணிநேரம் ஊற வைக்கவும்
- 2
சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு கரண்டி மாவு ஊற்றவும். பின்னர் திருப்பி போடவும்
- 4
சுவையான வெள்ளை அப்பம் தயார். ஓரம் எல்லாம் படத்தில் உள்ளவாறு இருக்கவேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிசிபெல்லேபாத் (bisibelebath) karnataka style
பிசிபேளேபாத் கர்நாடகா ஸ்டைல். மிகவும் சுவையான காரசாரமாக உள்ளது. சாம்பார் பொடி தான் மிகவும் ஸ்பெஷல்.#karnataka #ilovecooking Aishwarya MuthuKumar -
-
வெள்ளை அப்பம் (Vellai appam recipe in tamil)
#deepfry வெள்ளை அப்பம் ஆரோக்கியமான இவிநிங் சினக்ஸ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சினக்ஸ்.இதில் உளுந்தம் பருப்பு சேர்ப்பதால் எலும்புகளுக்கு வலுவானது.குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு, கர்ப்பிணி பெண்கள் ஏற்ற சத்தான சினக்ஸ். Gayathri Vijay Anand -
புவா பித்தா (Puvaa piththaa Recipe in Tamil)
சுவையான மாலை இனிப்பு ஸ்நாக்ஸ்..#arusuvai1Irfanathus Sahdhiyya
-
சொக்கரப்பாண் (Sokkarappan recipe in tamil)
#pooja மிகவும் ருசியான பலகாரம். மாலை நேரத்தில் இந்த பலகாரம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர். ஆயுத பூஜை க்கு நெய்வேத்தியம் செய்வோம். செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரம். Aishwarya MuthuKumar -
-
Ribbon pakoda. டீப் ப்ரை (Ribbon pakoda recipe in tamil)
செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்.மொறு மொறு என்று சாப்பிட சாப்பிட சுவையான மாலை நேர சிற்றுண்டி. Azhagammai Ramanathan -
-
நீர் தோசை
#karnataka#the.chennai.foodieகர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நீர் தோசை.. காலை/மாலை உணவுக்கு ஏற்றது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
மைசூர் பன்(Mysore bun)
#karnatakaமைசூரில் மிகவும் பிரபலமான இந்த ரெசிபியை தமிழில் பார்க்கலாம். Poongothai N -
-
வாங்கி பாத்(vangi bath/brinjal rice) (Vangi bath recipe in tamil
#ilovecooking#karnatakaEasy lunch box recipe were kids loves it... Madhura Sathish -
-
மீதமான சாதத்தில் குழல் அப்பம்
#leftoverமீதமான சாதத்தில் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்கள் கிரிஸ்பியா இருக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. Priyamuthumanikam -
கண்ணுறப்பம் (பஞ்சராயப்பம்) கேரளா ஸ்பெஷல் (kannurappam recipe in
கண்ணுறப்பம் இனிப்பு வகையை சேர்த்தது. கேரளாவின் முக்கிய பலகாரம். ருசி அடிப்பொலி ஆக இருக்கும்.#kerala #ilovecooking Aishwarya MuthuKumar -
-
சீசி ரைஸ் நாச்சோஸ்(Cheesy rice nachos recipe in tamil)
#kids1அரிசி மாவில் செய்யக்கூடிய எளிமையான மாலை நேர சிற்றுண்டி. இதில் மேகி மசாலா மற்றும் சீஸ் சேர்ப்பதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Asma Parveen -
தஞ்சாவூர் ஸ்பெஷல் ரெசிபி வரகரிசி நீர்உருண்டை (Varakarisi neer urundai recipe in tamil)
சுவையான ஆரோக்கியமான வரகரிசி நீர்உருண்டை #milletசர்க்ரை நோயாளிகளுக்கு அருமருந்து இந்த வரகரிசி. சுவையான மாலை நேர சிற்றுண்டி Sathya Saravanan -
கருவேப்பிலை வதக்கு துவையல் (Karuveppilai vathakku thuvaiyal recipe in tamil)
#GA4#week4#chutney கருவேப்பிலை உடம்பிற்கு மிகவும் நல்லது. கருவேப்பிலை சாப்பிட்டால் முடி நன்றாக வளரும். Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே. Siva Sankari -
காலிஃப்ளவர் மிளகு வருவல்
#pepperபொதுவாக காலிஃப்ளவர் 65 அனைவருக்கும் பிடித்தது.குழந்தைகள் விரும்பி உண்பர். அதேபோல் இந்த மிளகு வறுவலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13693201
கமெண்ட்