Ribbon pakoda. டீப் ப்ரை (Ribbon pakoda recipe in tamil)

செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்.மொறு மொறு என்று சாப்பிட சாப்பிட சுவையான மாலை நேர சிற்றுண்டி.
Ribbon pakoda. டீப் ப்ரை (Ribbon pakoda recipe in tamil)
செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்.மொறு மொறு என்று சாப்பிட சாப்பிட சுவையான மாலை நேர சிற்றுண்டி.
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு அரிசியையும் கழுவி 2 மணிநேரம் ஊற வைக்கவும்.பிறகு வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
- 2
இரண்டு பருப்பையும் வாசம்வரும்வரை ட்ரை ரோஸ்ட் பண்ணுங்கள். சிவக்க வறுக்க வேண்டாம்.
- 3
பிறகு பருப்பு, அரிசி வகைகளை சேர்த்து மிஷினில் அரைத்து வைக்கவும்.
- 4
அந்த மாவில் 3 அழாக்கு எடுத்தால். வெண்ணெய்-2 tbsp,மிளகாய் தூள்-2tsp பெருங்காயத்தூள்-1/4tsp, உப்பு-தேவையான அளவு எடுக்கவும்.
- 5
மாவில், உப்பு, வெண்ணெய், மி.தூள் நன்கு 5நிமிடம் கலந்து பிறகு தண்ணீர் சேர்த்து தளர பிசைந்து கடாயில் எண்ணெய் காய வைத்து ஹை ப்ளேமில் பிழிந்து சிறிது நேரம் இரு பக்கமும் வெந்தபின் மிதமான தீயில் கடைசியாக வேக வைத்து சலசலப்பு அடங்கியபின் எடுக்கவும்.
- 6
ஏர் டைட் கண்டெயினரில்ஒரு வாரம்-10 நாள் வைத்து சாப்பிடலாம். மிகவும் ருசியான ரிப்பன் பக்கோடா சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)
அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து செய்யப்பட்டுள்ள, மிகவும் சுவையான இந்த பக்கோடா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #week3 Renukabala -
-
-
கடலைப்பருப்பு அரிசி மாவு அடை (Kadalai paruppu arisi maavu adai recipe in tamil)
#kids1 என்னுடைய பள்ளி நாள் மாலை சிற்றுண்டி..... #chefdeena Thara -
-
தேன்குழல். (Thenkuzhal recipe in tamil)
எங்க ஊர் ஸ்பெஷல் தேன்குழல். வெரி க்ரிஸ்பி மற்றும் டேஸ்ட்டாகவும் இருக்கும். வயிறும் நிரம்பும். #deep fry Azhagammai Ramanathan -
தஞ்சாவூர் ஸ்பெஷல் ரெசிபி வரகரிசி நீர்உருண்டை (Varakarisi neer urundai recipe in tamil)
சுவையான ஆரோக்கியமான வரகரிசி நீர்உருண்டை #milletசர்க்ரை நோயாளிகளுக்கு அருமருந்து இந்த வரகரிசி. சுவையான மாலை நேர சிற்றுண்டி Sathya Saravanan -
பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
#potமாலை நேர சிற்றுண்டி ஆக இதை பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
* ரிப்பன் பக்கோடா*(ribbon pakoda recipes in tamil)
#CF2 தீபாவளி ரெசிப்பீஸ்.அரிசி மாவுடன், பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.மேலும் பொட்டுக் கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம். Jegadhambal N -
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
பக்கோடா (Pakoda recipe in tamil)
#GA4 மிகவும் சுவையான பகோடா இனிப்பு கடைகளில் கிடைப்பது போன்றே அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்Durga
-
-
கேழ்வரகு ரிப்பன் பக்கோடா (Ragi ribbon pakoda) (Kelvaragu ribbon pakoda recipe in tamil)
கேழ்வரகை வைத்து நிறைய உணவு தயாரித்திருக்கிறோம். நான் இந்த ஸ்னாக் முயற்சித்தேன். மிகவும் சுவையாகவும் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Millet Renukabala -
Veg fish tawa fry
#Everyday4மீன் சுவைக்கு இனையான சேனைக்கிழங்கு தவா மொறு மொறு பிரை. மிகவும் சிறந்த சத்தான மாலை நேர ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
-
கீரை வடை / கீரை பருப்பு பான்ட் பந்துகள்
தமிழ்நாட்டின் பிரபலமான சாலைப் பகுதி சிற்றுண்டி. மிகவும் சுவையாகவும் கவர்ச்சியூட்டும் சிற்றுண்டி மாலை காபி அல்லது தேயிலைகளுடன் கலந்து கொள்ளவும். Subhashni Venkatesh -
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
அரிசி பருப்பு லாடு (Arisi paruppu laadu recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்,இதில் இரும்பு சத்துள்ள வெல்லம்,தேங்காய், நெய்,பருப்பு சேர்த்துச் செய்யப்படும் மாலை நேர சிற்றுண்டி யாக கொடுக்கலாம்.#kerala Azhagammai Ramanathan -
செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி Vaishu Aadhira -
-
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
-
ஸ்பைசி கார்ன் டோஸ்ட் (Spicy corn toast recipe in tamil)
# Milletகார்ன் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான மாலை நேர சிற்றுண்டி.... Azhagammai Ramanathan -
-
ரிப்பன் பக்கோடா
#GA4week3#pakoda பூண்டு சோம்பு சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும் மிகவும் ருசியான மொறு மொறு ரிப்பன் பக்கோடா எளிதில் செய்யலாம்.... Raji Alan -
ஆயில் இல்லா வல்லாரை ஆமை அடை 🦋🦋🦋
#AsahiKaseiindia#AsahiKaseiIndia#No_oil வல்லாரைக் கீரை அடை குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. அடிக்கடி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதைப்போல் செய்து கொடுக்கலாம். காலை உணவு மாலை நேர உணவுகளுக்கு ஏற்றது. Rajarajeswari Kaarthi -
சீவல் (seeval/ribbon pakoda recipe in tamil)
#newyeartamil இது நம் தமிழகத்தின் பாரம்பரியமான ரெசிபிக்களில் இதுவும் ஒன்று.. Muniswari G -
மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
#kids1மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
கமெண்ட்