கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)

கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை தோல் சீவி ஒரு டம்ளர் தண்ணீரில் குக்கரில் 2 விசில் வேக வைத்து ஆறிய பிறகு அரைத்து வைக்கவும்.
- 2
அரைலிட்டர் பாலை கடாயில் சேர்த்து பாதியளவு ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும்.
- 3
பாதாம் முந்திரியை நீளமாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.
- 4
இப்போது கேரட் விழுதினை சேர்த்து மேலும் ஒரு பத்து நிமிடம் நன்றாக காய்ச்சவும்..பச்சை வாசனை போனவுடன் ஏலக்காய்த்தூள் ஜீனி சேர்த்து மேலும் ஒரு 5 நிமிடம் கிண்டவும்.
- 5
இப்போது பாதாம் முந்திரியை சேர்த்து ஒரு நிமிடம் வேகவைத்து இறக்கி ஆற வைத்து பரிமாறவும் நம் கேரட் கீர் ரெடி ஆகிவிட்டது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் மில்க் கீர். (Carrot milk kheer recipe in tamil)
#GA4#week8#Milk.. பாலுடன் காரட், மற்றும் முந்திரி, பாதாம் சேர்த்து செய்த சுவையான கீர்.. Nalini Shankar -
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
#cookwithfriendsபால் மற்றும் கேரட் சேர்த்து நட்ஸ் கலந்த சத்தான பானகம்.உடலுக்கு எனர்ஜி. Lakshmi -
மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)
#mango# nutrition 3# bookஅதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Santhi Chowthri -
கேரட் ஜவ்வரிசி கீர் (Carrot,Javvarusi kheer Recipe in Tamil)
ஐவ்வரிசியை வறுத்து எடுத்து கொண்டு வேகவைத்து, கேரட்,ஊறவைத்த முந்திரி இரண்டையும் அரைத்து எடுக்கவும் அதை வேகவைத்த ஜவ்வரிசியுடன்கலந்து பால் ,ஏலக்காய் தூள் சேர்த்து கடைசியாக சீனி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.இதில் நெய் யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து சேர்த்து பரிமாறவும் .சுவையான, சூப்பரான பாயாசம் தயார் #ChefDeena Yasmeen Mansur -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
-
டபுள் கா மீட்டா (Double kaa meetha recipe in tamil)
ஹைதராபாதி ஸ்பெஷல் ஸ்வீட் டபுள் கா மீட்டா ரெசிபி. இது ரொம்பவே சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.#cook with milk Azhagammai Ramanathan -
கேரட் கீர்(carrot kheer recipe in tamil)
கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை நன்றாக தெரியும் அதனால் இதை அனைவரும் வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும் ஜெயலட்சுமி -
-
-
-
கேரட் அலவா (Carrot halwa recipe in tamil)
கேரட் 3,பால்100கிரா,சீனி பாகு தயார் செய்யவும்.பாலில் கேரட் வேகவிடவும்,சீனி 150கிராம்,ஏலக்காய் முந்திரி பருப்பு,.போடவும். நெய் 50ஊற்றவும். ஒSubbulakshmi -
-
கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh -
-
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
ஜவ்வரிசி பால் பாயாசம் (Javvarisi paal pyasam recipe in tamil)
நேற்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு நிவேதனம் ஜவ்வரிசி பால் பாயாசம் #cook with milk# Sundari Mani -
Carrot kheer
#carrot #bookகேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. MARIA GILDA MOL -
கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் . Shyamala Senthil -
-
-
மேங்கோ குல்பி (Mango kulfi recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் ரெசிபி இந்த மேங்கோ குல்பி ,குழந்தைகள் விரும்பி உண்ணும், பால் மற்றும் நட்ஸ் சேர்த்ததால் மிகவும் ஹெல்த்தியான உணவு #cook with milk Azhagammai Ramanathan -
கேரட் கீர்(carrot kheer) 9Carrot Kheer Recipe in Tamil)
#goldenapron3#nutrient2 கேரட்டில் விட்டமின் A விட்டமின் K மற்றும் விட்டமின் B6 உள்ளது. கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. கேரட்டில் பொரியல் கேரட் சாதம் கேரட் ஜூஸ் கேரட் அல்வா என்று விதவிதமாக செய்யலாம். தினமும் குழந்தைகளுக்கு கேரட் கொடுத்துவர அவர்கள் கண்களுக்கு எந்த ஒரு நோயும் வராது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணலாம் நிறைய விட்டமின்கள் உள்ளன. நான் கேரட்டும் பசும் பாலும் சேர்த்து கேரட் கீர் செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். பசும்பாலும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. Dhivya Malai -
-
-
-
-
பாஸ்மதி ரைஸ் கீர் (Basmati rice kheer recipe in tamil)
#pooja எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரைஸ் கீர். நெய்வேத்தியம் செய்ய சுலபமாக தயாரிக்கலாம். Hema Sengottuvelu
More Recipes
கமெண்ட்