கேரட் கீர்(carrot kheer) 9Carrot Kheer Recipe in Tamil)

#goldenapron3
#nutrient2
கேரட்டில் விட்டமின் A விட்டமின் K மற்றும் விட்டமின் B6 உள்ளது. கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. கேரட்டில் பொரியல் கேரட் சாதம் கேரட் ஜூஸ் கேரட் அல்வா என்று விதவிதமாக செய்யலாம். தினமும் குழந்தைகளுக்கு கேரட் கொடுத்துவர அவர்கள் கண்களுக்கு எந்த ஒரு நோயும் வராது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணலாம் நிறைய விட்டமின்கள் உள்ளன. நான் கேரட்டும் பசும் பாலும் சேர்த்து கேரட் கீர் செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். பசும்பாலும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
கேரட் கீர்(carrot kheer) 9Carrot Kheer Recipe in Tamil)
#goldenapron3
#nutrient2
கேரட்டில் விட்டமின் A விட்டமின் K மற்றும் விட்டமின் B6 உள்ளது. கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. கேரட்டில் பொரியல் கேரட் சாதம் கேரட் ஜூஸ் கேரட் அல்வா என்று விதவிதமாக செய்யலாம். தினமும் குழந்தைகளுக்கு கேரட் கொடுத்துவர அவர்கள் கண்களுக்கு எந்த ஒரு நோயும் வராது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணலாம் நிறைய விட்டமின்கள் உள்ளன. நான் கேரட்டும் பசும் பாலும் சேர்த்து கேரட் கீர் செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். பசும்பாலும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டுகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பசும்பால் நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். பின் கேரட்டுகளை மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
கேரட்டையும் பாலையும் நன்கு கலக்கவும்.
- 4
பிறகு கேரட்டின் மேல் சிறு சிறு துண்டுகளாக்கிய ஏலக்காய் தூளை தூவவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)
#nutrient2 #book #goldenapron3 carrot vitamin A, C, H & B6 Soulful recipes (Shamini Arun) -
பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) பாதாம் கீர் (Butternut sqauash badham kheer Recipe in Tamil)
இன்று சித்ரா பௌர்ணமி கொண்டாட புதிய பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) பாதாம் கீர் செய்தேன்பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash): ஏராளமான விட்டமின்கள் A, C, E, B1, B3, B6, B9 இந்த காய்கறியில் உள்ளன. அழகிய நிறம் , சத்து, ருசி நிறைந்த இந்த காய்கறி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பில் முக்கியமாக விட்டமின் E, கால்ஷியம், புரதம் உள்ளன. பாலில் விட்டமின்கள் A, B-6, கால்ஷியம் உள்ளனஸ்குவாஷ், பாதாம். பால் சேர்த்து செய்த கீர் ருசி, விட்டமின்கள் நிறைந்த பானம். இனிப்பிர்க்கு ஆகவி சிரப், அதிமதுரம். வாசனைக்கு ஜாதிக்காய், ஏலக்காய். கீர் சூடாகவும் அல்லது குளிர வைத்தும் பருகலாம்#nutrient2 Lakshmi Sridharan Ph D -
கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் . Shyamala Senthil -
கேரட் புட்டிங் (Carrot pudding recipe in tamil)
#GA4 week 3#cookwithmilkகேரட்டில் உள்ள பீட்டா கெரட்டின் கண்ணுக்கு நல்லது.பைபர்,விட்டமின் மற்றும் புரோட்டீன் சத்து கேரட்டில் நிறைய உள்ளதுபால்,பல் மற்றும் எலும்பிற்கு வலு சேர்க்கிறது. புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. jassi Aarif -
கேரட் பீன்ஸ் பொரியல் #Ga4
கேரட்டில் விட்டமின் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். A Muthu Kangai -
கேரட் இஞ்சி சாறு (Carrot inji saaru Recipe in Tamil)
#nutrient2 #book. கேரட் சாரி அதிகமான விட்டமின் சி உள்ளது. இது கண்பார்வைக்கு நல்லது Dhanisha Uthayaraj -
பலாப்பழ கீர் (Palaapazha kheer Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #bookபலாப் பழத்தில் வைட்டமின் எ,வைட்டமின் சி அதிகமாக உள்ளது.வேற பழங்களை விடவும் வைட்டமின் பி ஆனது இதில் அதிகமாக உள்ளது.பலாப் பழதை இப்படி கீர் செய்து கொடுத்தால் எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
கேரட் மில்க் கீர். (Carrot milk kheer recipe in tamil)
#GA4#week8#Milk.. பாலுடன் காரட், மற்றும் முந்திரி, பாதாம் சேர்த்து செய்த சுவையான கீர்.. Nalini Shankar -
கேரட் கீர்(carrot kheer recipe in tamil)
கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை நன்றாக தெரியும் அதனால் இதை அனைவரும் வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும் ஜெயலட்சுமி -
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
#cookwithfriendsபால் மற்றும் கேரட் சேர்த்து நட்ஸ் கலந்த சத்தான பானகம்.உடலுக்கு எனர்ஜி. Lakshmi -
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk Azhagammai Ramanathan -
கேரட் டிலைட் (Carrot delight Recipe in Tamil)
#nutrient3 #book(கேரட் இல் பைபர் சத்து நிறைந்துள்ளது அதுமட்டும் இல்லாமல் வைட்டமின் சத்துக்களும் நிறைந்து உள்ளது அதுபோல் தேங்காயில் அயன் சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
🥥🥕🥥தேங்காய் கேரட் கீர்🥥🥕🥥 (Thenkaai carrot kheer recipe in tamil)
தேங்காய் கேரட் கீர் உடம்புக்கு மிகவும் நல்லது. இது கண்களை குளிர்ச்சியாக வைக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பார்கள். #ilovecooking Rajarajeswari Kaarthi -
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
Walnut Halwa (Walnut Halwa recipe in tamil)
வால்நட்டில் ஏராளமான விட்டமின்கள், மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் A, B, C, D, E, மற்றும் K நிறைந்துள்ளது மஞ்சுளா வெங்கடேசன் -
கேரட் ஜூஸ் (carrot juice)
#breakfast#goldenapron3 கேரட்டில் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்ப்பவர் 🥕 ஜூஸ் மட்டும் உண்டால் உடலுக்கு அனைத்து ஆற்றலும் தரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பாதாம் சேர்த்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை தரும். A Muthu Kangai -
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
கேரட்டில் விட்டமின் ஏ ,பீட்டா கரோட்டின் வைட்டமின் சி ,போன்றவை நிறைந்துள்ளது இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் மூளை சுறுசுறுப்பாகும் செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும், கேரட் கரோட்டினாய்டு சத்துக்கள் நிறைந்த உணவு ,அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ளலாம். #I love cooking Sree Devi Govindarajan -
கேரட் ஜவ்வரிசி கீர் (Carrot,Javvarusi kheer Recipe in Tamil)
ஐவ்வரிசியை வறுத்து எடுத்து கொண்டு வேகவைத்து, கேரட்,ஊறவைத்த முந்திரி இரண்டையும் அரைத்து எடுக்கவும் அதை வேகவைத்த ஜவ்வரிசியுடன்கலந்து பால் ,ஏலக்காய் தூள் சேர்த்து கடைசியாக சீனி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.இதில் நெய் யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து சேர்த்து பரிமாறவும் .சுவையான, சூப்பரான பாயாசம் தயார் #ChefDeena Yasmeen Mansur -
-
கேரட் பாதாம் கீர்
அழகிய நிறம், சுவை, விடமின் சத்துக்கள் கூடிய கீர்Friend --Meena Ramesh #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
-
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
வரகரிசி தால் கீர் (Varakarisi dhal kheer recipe in tamil)
உடம்புக்குத் தேவையான அனைத்து வகையான சத்துக்களும் இந்த கீர் ரெசிபியில் உள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம்.#nutrient3 ARP. Doss -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
நட்ஸ் கேரட் கீர்
1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM லதா செந்தில் -
கேரட் லஸ்ஸி (Carrot lassi Recipe in Tamil)
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது.கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட்.கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.#nutrient2#vitamin#book Meenakshi Maheswaran -
*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரஞ்ஞில் வைட்டமின் ஏ, மற்றும் கேரட்டில், வைட்டமின் சி உள்ளது.மேலும் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்