உப்பு துக்கடா (Uppu thukkada recipe in tamil)
#cook with milk
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஆப்ப சோடா உப்பு பேக்கிங் சோடா வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும். 2 கப் மைதா மாவை அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும. மாவில் சிறிது பால் சிறிது தண்ணீர் தெளித்து கலந்துவிட்டு ஒரு குழி கரண்டி சமையல் எண்ணையை நன்கு காய்ச்சி அதில் ஊற்றி கலந்து பிசையவும்..
- 2
மாவை நன்கு உருட்டி பிசைந்து சப்பாத்தியாக தேய்த்து டைமன் அச்சு வைத்து கட் பண்ணவும் போர்க் கொண்டு குத்தி விடவும்.வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிம்மில் வைத்து பிஸ்கட் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான கரகரப்பான உப்பு துக்கடா தயார். பட்டர் போட்டு செய்யும் பிஸ்கட். நாங்கள் உப்பு துக்கடா என்று சொல்லுவோம். நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கிறிஸ்துமஸ் பிளம் கேக் ரெசிபி (Christhmas plum cake recipe in tamil)
#CookpadTurns4Cook with dry fruits SheelaRinaldo -
-
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk Azhagammai Ramanathan -
-
உப்பு சீடை(uppu seedai recipe in tamil)
#winterஸ்ரீஜயந்தி அன்று அம்மா சீடை செய்யும் பொழுது நான்தான் சின்ன சின்னதாக உருட்டி தருவேன். அம்மா பார்க்க வருடம்தோறும் சென்னை செல்வேன். Usaக்கு திரும்பி வரும் பொழுது அம்மா சீடை முறுக்கு செய்து தருவார்கள். 5 வருடங்களாக நானே ஸ்ரீஜயந்தி அன்று சீடை செய்கிறேன், Lakshmi Sridharan Ph D -
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake chef நேஹா அவர்களுக்கு மிக்க நன்றி.மிகவும் எளிமையான முறையில் சின்னமன் ரோல் செய்முறை கொடுத்ததற்கு. நன்றி madam. Siva Sankari -
-
எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)
#GA4#Week22#egglesscake Sara's Cooking Diary -
-
-
-
வாழைப்பழ போண்டா
#kj*செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும்.* இந்த போண்டாவிற்க்கு நான் ஏலக்கி வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்துயிருக்கிறேன்.*இதை திடீர் விருந்தாளிகளுக்கு வெறும் பத்தே நிமிடங்களில் உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம். kavi murali -
ஜவ்வரிசி பால் பாயாசம் (Javvarisi paal pyasam recipe in tamil)
நேற்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு நிவேதனம் ஜவ்வரிசி பால் பாயாசம் #cook with milk# Sundari Mani -
-
டேட்ஸ் ரோல் குக்கிஸ்.. (Dates roll cookies recipe in tamil)
#grand1... X'mas பண்டிகையின் போது நிறைய விதமான குக்கீஸ் பண்ணுவார்கள், பேரிச்சம்பழத்தை வைத்து செய்த ரோல் குக்கியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)
#Grand1 கிறிஸ்துமஸ் என்றாலே கேக்குதான் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது கேக். Sangaraeswari Sangaran -
-
திரட்டுப்பால் (Thirattu paal recipe in tamil)
செட்டி நாட்டு மக்களின் பிள்ளையார் நோன்பு விசேஷங்களில் செய்யக்கூடிய இனிப்பு வகை இந்த திரட்டுப்பால். #cook with milk Azhagammai Ramanathan -
-
டபுள் கா மீட்டா (Double kaa meetha recipe in tamil)
ஹைதராபாதி ஸ்பெஷல் ஸ்வீட் டபுள் கா மீட்டா ரெசிபி. இது ரொம்பவே சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.#cook with milk Azhagammai Ramanathan -
மொறு மொறு குள்குள்ஸ். (Khul khul recipe in tamil)
#grand1 # x'mas.. இது வந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்ய கூடிய பாரம்பர்ய ரெசிபி...சிறிய இனிப்பு கலந்த சுவையில் மொறுமொறுன்னு அருமையாக இருக்கும்.... Nalini Shankar -
-
-
வால்நட் பிரவுனி(Walnut Brownie recipe in Tamil)
#Walnuts*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது. Senthamarai Balasubramaniam -
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13704811
கமெண்ட் (2)