உப்பு சீடை (Uppu seedai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை ஊற வைத்து நிழலில் உலர்த்தி மிக்ஸியில் அரைத்து சலித்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் உளுத்தம் பருப்பும் சற்று சிவக்க வறுத்து அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.(ஒரு டம்ளர் பச்சரிசி மாவிற்கு 2 டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு)
- 2
இதனுடன் வெண்ணை எள்ளு உப்பு தேங்காய்ப்பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி 10 முதல் 15 நிமிடம் உலர வைத்து எண்ணெயில் பொரிக்கலாம். ஈரப்பதம் இருக்க கூடாது.சீடை வெடிக்காமல் இருக்க ஒரு டூத் பிக் கொண்டு எல்லா உருண்டைகளையும் சிறு துளையிட்டு பொரிக்கலாம்.
- 4
பொரிப்பதற்கு மிதமான சூட்டில் என்னை இருக்கவும் சீடை பொரிப்பதற்கு சிறிது தேங்காய் எண்ணையும் கடலை என்னையும் சேர்த்து பொரித்தால் சுவை அபாரமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தேங்காய்ப்பால் மிளகு சீடை (Thenkai paal milaku seedai recipe in tamil)
#deepfry.. சீடை மாவில் தேங்காய்ப்பால், மிளகு சேர்த்து , செய்யும்போது மிக சுவையுடன் இருக்கும்... Nalini Shankar -
உப்பு சீடை
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான பட்சணம்,*உப்பு சீடை*.கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த சீடை மிகவும் முக்கியமானது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பார்த்து அசத்தவும். #Kj Jegadhambal N -
-
-
உப்பு சீடை(uppu seedai recipe in tamil)
#winterஸ்ரீஜயந்தி அன்று அம்மா சீடை செய்யும் பொழுது நான்தான் சின்ன சின்னதாக உருட்டி தருவேன். அம்மா பார்க்க வருடம்தோறும் சென்னை செல்வேன். Usaக்கு திரும்பி வரும் பொழுது அம்மா சீடை முறுக்கு செய்து தருவார்கள். 5 வருடங்களாக நானே ஸ்ரீஜயந்தி அன்று சீடை செய்கிறேன், Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
தேங்காய் சீடை
#kj ... எண்ணையில் போட்டால் வெடிக்கும் என்கிற பயம் இல்லாமலும் மிக சுவையானதும் ஆன தேங்காய் சீடை... கிருஷ்ணா ஜெயந்தி ஸ்பெஷல்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)
#kids1# snacks -அரிசி மாவுடன் உளுந்து மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மிக சுவையானது.. Nalini Shankar -
முறுக்கு (Murukku recipe in tamil)
#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம் Sarvesh Sakashra -
கொப்பரை கார முள்ளு தேன்குழல்.
#colours1 - கொப்பரை தேங்காயுடன், வெண்ணை,உளுத்தம் மாவு , பொட்டு கடலை மாவு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து செய்த சுவை மிக்க முள்ளு தேன்குழல்... Nalini Shankar -
-
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
#wt3 chettinadu..பாரம்பர்ய சுவையில் செய்த செட்டிநாடு கை சுத்து முறுக்கு... செய்முறை.. Nalini Shankar -
விரத ஸ்பெஷல்,*வெல்லச் சீடை*(seedai recipe in tamil)
#KJகிருஷ்ண ஜெயந்திக்கு, வெல்லச் சீடை, மிகவும் முக்கியமான ஒன்று.இதனை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
More Recipes
கமெண்ட் (3)