பூண்டு பால்

E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
Pattukkottai

#Cookwithmillk
அனைவரும் சாப்பிடலாம்.
சத்தான பானம்.

பூண்டு பால்

#Cookwithmillk
அனைவரும் சாப்பிடலாம்.
சத்தான பானம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
  1. பால் 1/4 லிட்டர்
  2. பூண்டு 1
  3. வெல்லம் 1
  4. தண்ணீர் 1கிளாஸ்
  5. மிளகு, மஞ்சள் தூள் சிறிது

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பூண்டை தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

  2. 2

    வெந்த பூண்டுடன் பாலை சேர்த்து கொதிக்க வைக்கவும், அதனுடன் வெல்லம் சேர்க்கவும்.

  3. 3

    ரெடியானதும் மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்துக்கொள்ளவும். பூண்டு பால் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
அன்று
Pattukkottai

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
அருமை. மருத்துவ குணம் வாய்ந்ததும் கூட 👌👏

Similar Recipes