சமையல் குறிப்புகள்
- 1
2 கப் குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு எடுத்து பாத்திரத்தில் மசித்து வைத்துக் கொள்ளவும்.பின்பு தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் துருவிய கேரட் சின்ன வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி தாளித்து எடுத்து வைத்துக்கொள்ளவும் அதனுடன் தயிரையும் சேர்த்து இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது இந்த சாதத்துடன் சிறிது உப்பு பால் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி வைக்க வேண்டும்.சுவையான சத்தான குதிரைவாலி தயிர் சாதம் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குதிரைவாலி பொங்கல்
#onepotசீக்கிரமா ஆரோக்கியமான குதிரைவாலிபொங்கல்


குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir saatham recipe in tamil)
#lndia2020 குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம் இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்


குதிரைவாலி தயிர் சாதம் (Weight loss recipe # 1) - (kuthirai vali thayir saatham recipe in Tamil)
நூறு கிராம் குதிரைவாலியில் புரத சத்து 6.2கிராம், கொழுப்பு சத்து 2.2 கிராம், தாது உப்புகள் 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் உள்ளது.உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்கிறது, இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும், அதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.#Chefdeena


குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம்.


தயிர் சாதம்


குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#Nutrients 1 சிறுதானிய குதிரைவாலியில் கால்சியமும், தயிரில் புரதமும் இருக்கிறது.


குதிரைவாலி தக்காளி சாதம்
#immunity#book


வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilk


தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#cookwithmilk


குதிரைவாலி கிச்சடி


தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும்


தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
#cookwithmilk


கேரட் சாதம்
#onepotஇது செய்வது மிகவும் சுலபம்


தயிர் புட்டிங் (bhopo doi)
#cookwithmilk


தயிர் கொழுக்கட்டை (Thayir kolukkattai recipe in tamil)
#goldenapron3கொளுத்தும் வெயிலுக்கு தயிர் மிகவும் நல்லது. பண்டிகை நாட்களில் பால் கொழுக்கட்டை இனிப்பு அதிகம் சேர்த்து விரும்பி செய்வோம். தயிர் கொழுக்கட்டை செய்து பாருங்கள்.


பீட்ரூட் தயிர் பச்சடி
#immunity #book


தயிர் சாதம் (thayir saatham recipe in Tamil)
#அவசர


குதிரைவாலி அரிசி உப்புமா
#ilovecooking


வெள்ளை சோளம் தயிர் சாதம்
#colours3


வரகு தயிர் சாதம்(varagu curd rice recipe in tamil)


குதிரைவாலி தயிர் சாதம் (Banyard Millet curd rice recipe in tamil)
#Kuகுதிரைவாலி அரிசியில் சுண்ணாம்பு சத்து,நார் சத்து, இரும்பு,புரதம், உயிர் சத்தும் அதிகம் உள்ளது. இது இதய நோய்,புற்று நோய்,உயர் இரத்த அழுத்தம்,செல்களை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல் படுகிறது.


தக்காளி சாதம்
#Everyday2#Tvஅறுசுவை இது தனிசுவை நிகழ்ச்சியில ரேவதி சண்முகம் அம்மா சொல்லி கொடுத்த சிம்ப்ளான ஒரு ரெசிபி சமையலுக்கு புதுசு அடுப்பு பக்கம் போகாதவங்க கூட மிகவும் எளிய முறையில இந்த ரெசிபி செய்யலாம்


தயிர் சாதம்
#goldenapron3


தயிர் சாதம்
#அரிசிவகைஉணவுகள்


குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு.


வாழைத்தண்டுப் பச்சடி
#cookwithmilk


தேங்காய் தயிர் பச்சடி


குதிரைவாலி ஸ்ப்ரவுட்ஸ் புலாவ்
#nutrient1


குதிரைவாலி சாம்பார் சாதம்(kuthiraivali sambar sadam recipe in tamil)


பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13714790
கமெண்ட்