சேமியா பால் பாயாசம் (Semiya paal payasam recipe in tamil)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

சேமியா பால் பாயாசம் (Semiya paal payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர்பால்
  2. 50 கிராம் சேமியா
  3. 5ஏலக்காய்
  4. 2 கப்சர்க்கரை
  5. 10முந்திரி
  6. 1மேஜைக்கரண்டிபாதாம்பொடி
  7. நெய் -தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் ஏலக்காயை நன்கு தட்டி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.பாலானது நன்கு கொதித்ததும் அதில் சர்க்கரையை போட்டு சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும்.

  2. 2

    பின் அதில் பாதாம் பொடி 2 மேஜை கரண்டி போட்டு 3நிமிடம் கொதிக்க வைக்கவும்.அதன் பின் அதில் சேமியாவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  3. 3

    கடைசியாக அதில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். இப்பொழுது சுவையான சேமியா பால் பாயாசம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes