எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
சற்று வதங்கியதும் உப்பு மேகி மசாலா தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 4
தண்ணீர் கொதித்தவுடன் மேகி நூடுல்சை சேர்க்கவும். அவ்வப்போது கிண்டி வேகவைக்கவும்.
- 5
முட்டையை உடைத்து உப்பு மிளகுத்தூள் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
- 6
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து உடைத்த முட்டை கலவையை ஊற்றி கிளறவும்.
- 7
நன்கு உதிர்ந்து வந்தவுடன் அதனை வேக வைத்த நூடுல்ஸ் மேல் போட்டு கிளறி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
-
-
இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)
#noodles இத்தாலியன் சுவையில் நூடில்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
Masala egg yippee noodles
#lockdown2 #bookநான் பெரிய நூடுல்ஸ் ரசிகை இல்லை, வாரம் ஒரு முறை cheat day எங்களுக்கு intha lockdown நேரத்தில் ஞாயிறு கிழமைகளில் குறைந்த junk உணவுகளை எடுப்போம், இந்த நாட்களில் கடைகள் அதிகம் வெளியில் செல்வது இல்லை அதனால் பாக்கெட் உணவுகள் ஸ்டாக் வைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஆகி விட்டது, MARIA GILDA MOL -
-
-
-
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
-
-
-
-
🍝🍝எக் நூடுல்ஸ்🍝🍝 (Egg noodles recipe in tamil)
#GRAND2 #week2 எக் நூடுல்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Rajarajeswari Kaarthi -
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
-
-
-
-
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13728690
கமெண்ட்