எக் (முட்டை) ரோஸ்ட் சாண்ட்விச் (Egg roast sandwich recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இட்லி பானையில் சிறிது தண்ணீர் ஊற்றி தண்ணீரை கொதிக்க வைக்கவும், பிறகு இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து முட்டைகளை உடைத்து ஊற்றவும் பிறகு இதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி விடவும் பிறகு அடுப்பை மிதமான தீயில் 10 நிமிடம் வைக்கவும்... முட்டைகள் வெந்த பிறகு இதனை மற்றொரு தட்டில் எடுத்து வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் பிறகு இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்து இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து பச்சை வாசனை போகும் வரை குறைந்த தீயில் வதக்கவும் பிறகு முட்டைகளை சேர்த்து இரண்டு பக்கமும் மசாலா படுமாறு வதக்கி கொத்தமல்லி இலை தூவி எடுக்கவும்
- 4
தோசை சட்டியை சூடு செய்த மிதமான தீயில் வெண்ணெய் சேர்த்து பிரெட்டை இரண்டு பக்கமும் பொன்னிறமாக எடுக்கவும்
- 5
முதலில் டோண்ட் பண்ண பிரட்டை வைக்கவும் பிறகு அதன் மேல் தயாரித்து வைத்த முட்டை ரோஸ்டை வைக்கவும் பிறகு இதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து மூடவும் இப்போது இரண்டு இரண்டாக பிரிக்கவும்
- 6
எக் (முட்டை) ரோஸ்ட் சாண்ட்விச் தயார் இதனை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எக் சாண்ட்விச்(egg sandwich recipe in tamil)


பிரெட் சாண்ட்விச் (Bread Sandwich Recipe in Tamil)


முட்டை சாண்ட்விச் (Muttai sandwich recipe in tamil)


முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)


முட்டை மசாலா ரோஸ்ட் சான்விச்(Egg Masala Roast Sandwich)


சீஸீ எக் சாண்ட்விச் (Cheese egg sandwich recipe in tamil)


பன்னீர் சாண்ட்விச் மற்றும் பன்னீர் பிரட் ஆம்லெட்


தயிர் சாண்ட்விச் (Thayir sandwich recipe in tamil)


முட்டை பிரெட் டோஸ்ட் (Bread toast with egg recipe in tamil)


முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)


பீட்சா சாண்ட்விச் (Pizza sandwich recipe in tamil)


எக் பாஸ்தா (Egg pasta recipe in tamil)


சாண்ட்விச்(sandwich recipe in tamil)


தலைப்பு : முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)


எக் மயோ சாண்ட்விச் (Egg mayo sandwich recipe in tamil)


வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)


முட்டை சாண்ட்விச்(egg sandwich recipe in tamil)


சீஸ் சாண்ட்விச்(Cheese sandwich)


Veg with Egg & Cheese sandwich Recipe in Tamil


முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)


எக் மயோ சாண்ட்விச் (egg mayo sandwich recipe in tamil)


எக் சான்ட்விச் /Egg சான்ட்விச் #GA4 #WEEK3


முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)


பிரட் எக் பொரியல்


டொமேட்டோ எக் கரி (Tomato egg curry recipe in tamil)


சீஸ் பிரட் ஆம்லெட் சான்விச் (Cheese bread omelette sandwich recipe in tamil)


வெஜி மயோனஸ் சான்விச் (Veg mayonnaise sandwich recipe in Tamil)


மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)


வெங்காயம் தக்காளி முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)


எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil)

கமெண்ட் (12)