எக் மயோ சாண்ட்விச் (Egg mayo sandwich recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அமேரிக்கா

எக் மயோ சாண்ட்விச் (Egg mayo sandwich recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 2பரட்
  2. 1 அவித்த முட்டை
  3. 1 வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 1/2வெள்ளிக்காய்
  6. 1 டேபிள்ஸ்பூன் மயோணைஸ்
  7. 1 தேக்கரண்டியளவு டோமேடோ சாஸ்
  8. சிட்டிகை உப்பு, மிளகு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    பிரட் ஐ இரு புறமும் டோஸ்ட் செய்து கொள்ளவும்

  2. 2

    முட்டை வெங்காயம் தக்காளி வெள்ளரிக்காய் ஐ வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

  3. 3

    பிரட் மீது மயோனைஸ் டோமேடோ சாஸ் தடவி வெட்டிய தக்காளி வெங்காயத்தில் 2 துண்டுகள் வைத்து வெட்டிய முட்டை வைத்து உப்பு மிளகுத்தூள் தூவி அதன் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து பிரட் ஆல் மூடி சாண்ட்விச் மேக்கர் அல்லது தவா வில் டோஸ்ட் செய்து எடுத்தால்....

  4. 4

    எக் மயோ சாண்ட்விச் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அன்று
அமேரிக்கா

Similar Recipes