கேரளா ராகி குழாய் புட்டு (Kerala raagi kuzhaai puttu recipe in tamil)

Harsha Varshini
Harsha Varshini @cook_26475902

கேரளா ராகி குழாய் புட்டு (Kerala raagi kuzhaai puttu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 -15 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. ராகி மாவு,
  2. தேங்காய் துருவல்,
  3. தேவையான அளவுவெள்ளைச் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 -15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ராகி மாவை சுடு தண்ணீர் ஊற்றி,ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து புட்டு பதத்தில் பிடித்துக் கொள்ளவும்

  2. 2

    பின் குழாயில் அதில் தண்ணீர் நிரப்பி அதன்மேல் ஒரு லேயர் களாக ராகி மாவு அதன் மேல் சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் அதன்மேல் மறுபடியும் ராகி மாவு வைத்து நிரப்பவும்

  3. 3

    பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரைக்கும் வேக வைக்க வேண்டும்

  4. 4

    பின் குழாயிலிருந்து மெதுவாக எடுத்து இதனுடன் வாழைப்பழம் தேங்காய் துருவல் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையான காலை உணவாகும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Harsha Varshini
Harsha Varshini @cook_26475902
அன்று

Similar Recipes