முட்டை தோசை (Muttai dosai recipe in tamil)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#GA4 week3

முட்டை தோசை (Muttai dosai recipe in tamil)

#GA4 week3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1கப்தோசை மாவு
  2. 1முட்டை
  3. 1தேக்கரண்டிமிளகு பொடி
  4. உப்பு -தேவையான அளவு
  5. எண்ணெய் -தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் தோசை மாவை லேசாக ஊற்றி முட்டையை உடைத்து தோசையின் எல்லா இடங்களிலும் படும்படி ஊற்ற வேண்டும்.

  2. 2

    தோசை வெந்தவுடன் திருப்பிப்போட்டு மறுபடியும் வேகவைத்து பின் மிளகுப்பொடியை எல்லா இடங்களிலும் தூவவேண்டும்.சூடான சுவையான முட்டை தோசை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes