கொத்தமல்லி புதினா சாதம் (Kothamalli puthina satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய் பூண்டு சேர்க்கவும்
- 2
சிறிது தண்ணீர் விட்டு இதனை மையாக அரைத்துக் கொள்ளவும்... கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் கடுகு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும் பிறகு அரைத்து வைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும்... குறைந்த தீயில் வைத்து வேக வைத்த அரிசியை சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை கிளறவும் பிறகு குறைந்த தீயில் 3 நிமிடம் வைக்கவும்
- 4
இப்போது அதிக தீயில் ஒரு நிமிடம் வைத்து கிளறி பரிமாறவும்... கொத்தமல்லி புதினா சாதம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#varietyபுதினா ஜீரண சக்தியை அதிகரிக்கவும் புத்துணர்ச்சி தருவதற்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிலும் குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி காதல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
-
-
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புபீசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம் ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். #Pudhina Rice variety rice மஞ்சுளா வெங்கடேசன் -
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
-
புதினா, கொத்தமல்லி, நெல்லிக்காய் சட்னி (Puthina, kothamalli, nellikaai hutney recipe in tamil)
#chutney Meenakshi Ramesh -
-
-
-
-
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
புதினா கொத்தமல்லி சாண்ட்விச்
#Flavourfulசுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட. Nalini Shanmugam -
-
கொத்தமல்லி புலாவ் (Kothamalli pulao recipe in tamil)
# onepot இதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியாக செய்து கொடுக்க மிகவும் ஏற்றது. Azhagammai Ramanathan -
-
கொத்தமல்லி சாதம்(Coriander Rice) (Kothamalli satham recipe in tamil)
கொத்தமல்லி இலைகளின் பயன்கள்:-*இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.*கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள்பற்கள் உறுதி அடையும்.#ILoveCooking #hotel kavi murali -
-
-
-
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
புதினா கொத்தமல்லி முந்திரி சட்னி.. (Puthina kothamalli munthiri chutney recipe in tamil)
#chutney#green..... புதினா கொத்தமல்லித்தழையுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து வித்தியாசமான சுவையில் நான் செய்த பச்சை சட்னி... Nalini Shankar -
-
புதினா கொத்தமல்லி துவையல் (Puthina kothamalli thuvaiyal recipe in tamil)
#ilovecookingகொத்தமல்லியும் சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்தக்கூடிய மருத்துவத் தன்மை கொண்ட இலைகள். இதனை பயன்படுத்தி துவையல் செய்யும் போது மிகவும் ருசியாக இருக்கும் உடலுக்கும் நல்லது. Mangala Meenakshi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13756759
கமெண்ட் (12)