ஸ்பைசி பருப்பு சாதம் (Spicy paruppu satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்து கழுவி அரைமணி நேரம் ஊறவிடவும்
- 2
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் புதினா இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 3
குக்கரை ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு சோம்பு பட்டை கிராம்பு பச்சைமிளகாய் இஞ்சி-பூண்டு விழுது புதினா இவற்றை நன்கு வதக்கவும்
- 4
பிறகு வெங்காயம் தக்காளி இவற்றைச் சேர்த்து நன்கு வதக்கிய பின் ஊறவைத்த அரிசி பருப்பை தண்ணீர் வடித்து விட்டு சேர்க்கவும் இதனுடன் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் 3 கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும்.
- 5
குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்
- 6
சுவையான ஸ்பைசி பருப்பு சாதம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
-
-
-
துவரம் பருப்பு சாதம் (Thuvaram paruppu satham recipe in tamil)
1.மதிய உணவிற்கு ஏற்றது .2.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .3.புரோட்டீன் அதிகம் உள்ள ஒரு வகை உணவாகும்#onepot. லதா செந்தில் -
-
-
கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepotகீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
-
வெந்தயக்கீரை உருளை பருப்பு சாதம் (Venthayakeerai urulai paruppu satham recipe in tamil)
#onepot#myfirstrecipe#ilovecooking காமாட்சி -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
-
-
-
-
-
-
பிரஸ் பட்டர் பீன்ஸ் சாதம் (Butter beans satham recipe in tamil)
#JAN1பட்டர் பீன்ஸில் ரிச் புரோட்டின் உள்ளது இதில் கால்சியம் தயமின் விட்டமின் கே ஆகியவை உள்ளன இதில் அசைவ உணவிற்கு இணையான சத்துக்கள் உள்ளன. இது வளரும் இளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13753850
கமெண்ட் (8)