கோவைக்காய் கடலை வறுவல்(Courgette black chenna fry)

கோவைக்காய் கருப்பு கடலை வறுவல் சுவையான ஒரு வறுவல். மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் இந்த வறுவல் மிகவும் சுவையான துணை உணவு.
கோவைக்காய் கடலை வறுவல்(Courgette black chenna fry)
கோவைக்காய் கருப்பு கடலை வறுவல் சுவையான ஒரு வறுவல். மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் இந்த வறுவல் மிகவும் சுவையான துணை உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பு கடலையை நன்கு கழுவி கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி ஹாட்பாக்ஸ்சில் வைத்தால் ஒரு மணி நேரத்தில் வேக வைக்க தயாராகிவிடும். (அவசரமாக சமைக்க வேண்டுமெனில் இதுபோல் ஊறவைக்கவும்) பின் குக்கரில் சேர்த்து நான்கு விசில் விட்டு எடுக்கவும்.
- 2
கோவைக்காய், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். மற்ற பொருட்களையும் தயாராக வைக்கவும்.
- 3
மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், மிளகு, வற்றல் மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப் பாக அரைத்துக்கொள்ளவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி, சூடானதும் கடுகு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 5
பின்னர் நறுக்கி வைத்துள்ள கோவைக்காயை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 6
பின்னர் வெந்த கோவைக்காயுடன், வேகவைத்து வைத்துள்ள கருப்பு கடலையை சேர்த்து ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வைத்து வதக்கவும். பின்னர் அரைத்த தேங்காய், மிளகு மசாலாவை சேர்த்து கொஞ்ச நேரம் வதக்கவும்.
- 7
அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கி, நறுக்கிய மல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் கோவைக் காய் கருப்புக்கடலை வறுவல் தயார்.
- 8
இப்போது பரிமாறும் பௌலுக்கு மாற்றி மல்லி இலை தூவி வைக்கவும். கோவைக்காய் கடலை சேர்த்து செய்த வறுவல் மிகவும் சுவையாக இருந்தது.
- 9
இந்த வறுவல் கலந்த சாதம், பிளைன் சாதத்தின் துணை உணவாக சுவைக்கலாம்.
- 10
**எப்போதும் கோவைக்காய் வைத்து நிறைய செய்வேன் இந்த முறை கொஞ்சம் வித்யாசமாக, மசாலா சேர்க்காமல் மிளகு சீரகம் சேர்த்து செய்து பார்த்தேன். சுவையோ அபாரமாக இருந்தது. எனவே தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala -
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam Renukabala -
புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.#Karnataka Renukabala -
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
டொமாடோ குர்மா (Tomato kurma)
டொமட்டோ குர்மா கர்நாடகாமக்களின் சுவையான ஒரு கிரேவி. இதில் எள்ளு சேர்த்துள்ளதால் மிகவும் வித்யாசமான சுவையில் இருக்கும்.#Karnataka Renukabala -
வெள்ளை கொண்ட கடலை சுண்டல்.
#pooja.. சுவையான இந்த வெள்ளை கொண்ட கடலை சுண்டல் பூஜைக்கு நிவேதனம் செய்வாங்க.. Nalini Shankar -
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
#apஆந்திரா சமையலில் கோவைக்காய் மிகவும் முக்கியமான உணவாகும்.இன்று கோவைக்காய் ப்ரை செய்துள்ளேன்.வேர்க்கடலையை உப்பு காரம் சேர்த்து தனியாக வறுத்து இந்த காயில் கலந்து செய்தேன். ச. காயுடன் வேர்கடலை கடிபட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)
சத்துக்கள் நிறையப் பெற்ற பீர்க்கங்காய் வைத்து செய்யும் சுவையான சட்னி செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.#GA4 #Week4 Renukabala -
வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍 Bhanu Vasu -
-
முளைக்கட்டிய கடலைக்குழம்பு (sprouted channa curry)
முளைக்கட்டிய கருப்பு கடலை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக அதிக ப்ரோடீன் மற்றும் இரும்பு சத்து, வைட்டமின் சி உள்ளது. இந்தக்குழம்பு மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
சித்தரான்னா கர்நாடக ஸ்டைல் (chithraanna karnataka style food)
கர்நாடகாவில் உள்ள எல்லா ஹோட்டல்களிலும் இந்த சாதம் மிகவும் பேமஸ். செய்வதும் சுலபம்.#hotel Renukabala -
இருபுளிக்குழம்பு
#மதியஉணவுகள்இந்த குழம்பில் மோர் மற்றும் புளி இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த பெயர். Sowmya Sundar -
பிசி பெலே பாத் (Bisi Bele Bath Athentic karnataka style)
இந்த பிசி பெலே பாத் கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. பாரம்பரிய உணவு என்றும் சொல்லலாம். எப்போதும், எல்லா பெரிய சிறிய ஹோட்டலிலும் கிடைக்கும். இபோது நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட நான் இங்கு பதிவிடுகிறேன்.#hotel Renukabala -
அரிசியும் பருப்பும் சாதம் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்) (Arisi paruppu satham recipe in tamil)
கோவையில் பாரம்பரிய சாதம் இந்த அரிசி பருப்பு சாதம். அவரை பருப்பு சேர்த்து மட்டுமே முன்னோர்கள் செய்துள்ளனர் எல்லோரும் விரும்பி செய்யக்கூடிய, சாப்பிடக் கூடிய இந்த கோயம்புத்தூர் ஸ்பெஷல் சாதத்தை நீங்களும் செய்து சுவைக்கவும்.#arusuvai5 Renukabala -
தயிர் பச்சை ஆப்பிள் தேங்காய் சட்னி (Curd Green Apple Chutney)
பச்சை ஆப்பிளில் சிவப்பு ஆப்பிளை விட சத்துக்கள் அதிகம்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடம்புக்கு தேவையான எல்லா வித சத்துக்களும் கிடைத்துவிடும். இது எலும்பை பலப்படும், கெல்லாம் கொழுப்பை நீக்கும், அல்சைமர் நோயை குணப்படுத்தும், குடல் புற்று நோயை தடுக்கும் என சொல்லிக்கொண்டே போகலாம். அத்துணை சத்துக்கள் நிறைந்த கிறீன் ஆப்பிளை வைத்து இந்த சட்னி செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)
கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். Renukabala -
கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க Sudharani // OS KITCHEN -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT Renukabala -
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். Shalini Prabu -
-
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Drumstick leaves peanut fry)
மிகவும் சத்துக்கள் வாய்ந்த முருங்கைக்கீரை, வேர்க்கடலை யை வைத்து ஒரு புது விதமான பொரியல் முயற்சித்தேன். இரண்டும் சேர்ந்து அருமையான சுவையில் அமைந்தது. எனவே நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டியுள்ளேன்.#GA4 #week2 Renukabala
More Recipes
கமெண்ட் (8)