எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  1. பால் ஒரு லிட்டர்
  2. இரண்டு மேஜைக்கரண்டி லெமன் ஜூஸ்
  3. ஒரு கப் சர்க்கரை
  4. நான்கு கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு லிட்டர் பாலை நன்றாக காய்ச்சவும்.

  2. 2

    பால் கொதித்தவுடன் அதில் இரண்டு மேஜைக்கரண்டி லெமன் ஜூஸை சேர்க்கவும். இப்பொழுது பால் தெரிய ஆரம்பிக்கும்

  3. 3

    இப்பொழுது திரிந்த அந்தப் பாலை தண்ணீர் நன்றாக வற்றும் வரை வடிகட்டவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்

  4. 4

    வடிகட்டிய அந்த பன்னீரை நன்றாக பூரி மாவு பதம் வரும் வரை பிசையவும்

  5. 5

    இப்பொழுது அந்த பன்னீரை நமக்குத் தேவையான அளவிற்கு உருண்டை பிடிக்கவும்

  6. 6

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும் அதில் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை சேர்க்கவும் இப்பொழுது அதில் உருண்டை பிடித்துள்ள பன்னீரை போட்டு 20 நிமிடம் விடவும்

  7. 7

    20 நிமிடம் முடிந்தவுடன் பன்னீரை அந்தப் சர்க்கரை பாகில் நான்கு மணி நேரம் ஊறவிடவும்

  8. 8

    உங்களுக்கு சுவையான ரசகுல்லா ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthosh P
Shanthosh P @cook_26464636
அன்று

Similar Recipes