ஸ்ட்ராபெரி பண கோட்டா

#goldenapron3.
குளிர் சமையல்
இந்த ரெசிபியானது சரியான அளவுகளில் தேவையான பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே சூப்பராக ஸ்ட்ராபெரி பண கொட்ட கிடைக்கும்.
ஸ்ட்ராபெரி பண கோட்டா
#goldenapron3.
குளிர் சமையல்
இந்த ரெசிபியானது சரியான அளவுகளில் தேவையான பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே சூப்பராக ஸ்ட்ராபெரி பண கொட்ட கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஸ்ட்ராபெர்ரியை வேகவைத்து பேஸ்ட்டாக அரைத்து அத்துடன் கால் கப் சுகர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை வடிகட்டி எடுத்து மூக்கால் டேபிள் ஸ்பூன் ஜெலட்டின் இரண்டு ஸ்பூன் தண்ணீரில் கலந்து ஸ்ட்ராபெர்ரி கலவையுடன் நன்கு கலக்கவும். இரண்டு துளி வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்
- 2
எப்பொழுது இதை நான்கு கிளாஸில் சாய்த்து வைத்து கலவையை ஊற்றி இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். இப்பொழுது இது நன்கு உறைந்திருக்கும்.
- 3
பாலை அடுப்பில் வைத்து பொங்குவதற்கு சற்றுமுன் க்ரீம் மீதமுள்ள சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்
- 4
ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி ஆறவைக்கவும். மீதமுள்ள ஜெலட்டின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து பால் கலவையுடன் சேர்த்து வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். இந்த கலவையையும் நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 5
இப்பொழுது ஸ்ட்ராபெரி கிளாசை நிமிர்த்தி வைத்து அதன் மேல் பால் கலவையை சேர்த்து மீண்டும் இரண்டு மூன்று மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.இப்பொழுது இதுவும் நன்கு செட்டாகி க்ரீம் ஜெல் பதத்தில் சூப்பரான ஸ்ட்ராபெரி பணகொட்டா தயாராகியிருக்கும்.இதன் மீது செர்ரி பழத்தை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அற்புத ரெசிபி ஆகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
-
-
-
ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)
#Heart#GA4#Eggless cake Azhagammai Ramanathan -
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
-
-
கடற்பாசி ஸ்ட்ராபெரி பன்னாக்கோட்டா
#loveபன்னா cotta ஒரு மென்மையான, க்ரீம், இத்தாலிய இனிப்பு எந்த சுவை மூலம் செய்ய முடியும் என்று. அது கனமான கிரீம் பயன்படுத்துகிறது என்றாலும் கூட தன்னை இனிப்பு ஒளி மற்றும் சாப்பிடும் திருப்தி. ஒரு சில அடிப்படை பொருட்கள் தேவை மற்றும் சரியான அளவு மற்றும் நேரம் நீங்கள் இந்த உரிமை பெற முடியும் மற்றும் நான் உங்கள் அன்புக்குரியவர்கள் இந்த காதல் விழும் உத்தரவாதம்! குறிப்பிடப்பட்ட சமையல் நேரம் 30 நிமிடங்கள் ஆகும், ஆனால் அமைக்கும் நேரம் கூடுதலாக 3 3 = 6 மணி நேரம் ஆகும், பன்னா cotta முழுமையாக அமைக்க. இந்த செய்முறையை நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் சமையல்காரர்களை அனுப்புங்கள்!சந்தோஷமாக சமையல்! Supraja Nagarathinam -
காலா குளோப் ஜாமுன் (Kaala gulab jamun recipe in tamil)
#GA4 Week18 #Kalagulabjamunகடைகளில் கிடைக்கும் காலா குலோப்ஜாமுன் வீட்டில் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
ஹெல்தி உமன்ஸ் ட்ரிங்கஸ்
# குளிர் உணவுகள்எந்த ஒரு காலகட்டத்திலும் பெண்கள் தங்கள் உடல் நிலையை கவனித்து கொள்வது கிடையாது.மகளிர் தினத்தன்று கூட நம் குழுவில் உள்ள அனைவரும் தங்களுக்காக சமைப்பதில்லை என்று கூறுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இதனால் 70 சதவீத பெண்கள் அனிமியா பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வே கூறுகிறது.. எனவே இந்த ஹெல்த் ட்ரிங்க்ஸ் வாரம் ஒருமுறை பெண்கள் செய்து சாப்பிட வேண்டும் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்தாள் ரத்தசோகை என்று ஒரு பேச்சுக்கே இடம் இல்லாமல் இருக்கும்.. எனவே இந்த மகளிர்க்கான ரெசிபியை குழுவில் பகிர்வது மிக முக்கியமான கடமையாக எண்ணுகிறேன். Drizzling Kavya -
-
கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்
பொதுவாக கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது ஆதலால் இந்த கேக் ரெசிபியில் மைதா சேர்க்கவில்லை ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்ல கேக் ரெசிபி இது அதுமட்டுமில்லாமல் கோல்டன் ஆப்ரான் 3 போட்டியில் இரண்டு வார்த்தைகள் மெயின் பொருட்களை எடுத்து இந்த டிஸ்ப்ளே செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
-
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
-
மாம்பழம் ஐஸ் கிரீம்
இதை மட்டும் நீங்க ஒரு தடவை வீட்டில் செய்துசாப்பிட்டால், கடைக்கு சென்று ஐஸ் கிரீம் வாங்கவே மாட்டேங்க Rasi Rusi Arusuvai -
சாக்லேட் மஃபின் கேக்(Chocolate muffin cake recipe in Tamil)
*கோகோ இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பைக் குறைக்கும். ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட் பரிமாறினால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.#Ilovecooking kavi murali -
திடீர் மேகி மிக்சர் (thideer maggi Mixer recipe in tamil)
#goldenapron3#அவசர சமையல்இந்த திடீர் மிச்சர் செய்வதற்கு மாவு பிசைய வேண்டிய வேலை இல்லை ஓமப்பொடி அச்சு பூந்தி கரண்டி எதுவும் தேவை இல்லை.தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டால் பத்து நிமிடத்தில் முடித்துவிடலாம். வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக சுவையும் சூப்பராக மிகவும் கிரிஸ்பியாக இந்த மிக்ஸர் இருக்கும். அவசியம் ஒரு முறை அனைவரும் முயற்சிக்கலாம். Drizzling Kavya -
-
More Recipes
கமெண்ட்