போர்பான் கேக்

joseph gopalan
joseph gopalan @cook_26586954
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடம்
6 பேர்
  1. 10போர்பன் பிஸ்கட் பாக்கெட்
  2. பால் நூறு மில்லி
  3. சர்க்கரை தேவையான அளவு
  4. இனோ ஒரு பாக்கெட்
  5. எண்ணெய் 2 டீஸ்பூன்
  6. பட்டர்

சமையல் குறிப்புகள்

50 நிமிடம்
  1. 1

    போர்பன் பிஸ்கட் உடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    அரைத்த பிஸ்கட் உடன் பால் மற்றும் எண்ணெய் சேர்த்து கலக்கவும் பின் இனோ சேர்த்து கலக்கிக் கொள்ளவும்

  3. 3

    குக்கரில் உப்பு போட்டு 5 நிமிடம் சூடாக்கவும் பின் அடி கனமான பாத்திரத்தில் வெண்ணை தடவிய பின் கேக் கலவையை ஊற்றவும்

  4. 4

    40 நிமிடம் வேக வைக்கவும் கேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
joseph gopalan
joseph gopalan @cook_26586954
அன்று

Similar Recipes