ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)

#GA4#Beetroot#week5
என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன்.
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5
என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். சர்க்கரையை பொடி பண்ணவும்.
- 2
பீட்ரூட்டை பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். மைதா மாவு,பேக்கிங் சோடா, உப்பு, கொக்கோ பவுடர் சேர்த்து சலித்து ஒரு பவுலில் வைக்கவும்.
- 3
வேறொரு பௌலில் வெண்ணெய் சேர்த்து ஆறு நிமிடம் நன்றாக அடித்து கிளறி வைக்கவும். பிறகு சர்க்கரை சேர்த்து மேலும் ஒரு 4 நிமிடம் கிளறவும். பிறகு முட்டை சேர்த்து நன்கு அடித்து கிளறவும்
- 4
முட்டை சேர்த்து அடித்து கிளறவும். சிறிது நேரம் கழித்து வினிகர் சேர்க்கவும்.
- 5
பிறகு பீட்ரூட் சாறு,மோர், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கிளறவும். மைதா மாவு கலவையை சேர்த்து நன்றாக கிளறவும்.
- 6
பிறகு பேக்கிங் ட்ரேயில் கிரீஸ் செய்து கொள்ளவும்.நான் இரண் டு பேன் யூஸ் பண்ணி செய்திருக்கிறேன் உங்களிடம் ஒரே பேன் இருந்தால் அதில் ஊற்றி செட் பண்ணவும். பாதியளவு வருமாறு செய்யவும்.
- 7
குக்கரில் மண் நிரப்பி பத்து நிமிடம் மிதமான தீயில் வைத்துள்ளேன். பிறகு பேன் உள்ளே வைத்து மூடி போட்டு 40 நிமிடம் பேக் செய்யவும். கடாயில் மண் நிரப்பி பேன் 30 நிமிடம் பேக் பண்ணவும்.*ஏனென்றால் இது சின்ன பேன் சீக்கிரம் வெந்துவிடும்.
- 8
இப்போது நம் கேக் தயாராகிவிட்டது. பிராஸ்டிங் செய்ய சர்க்கரையை பொடித்து சலித்துக்கொள்ளவும்.சூடான பாலில் சர்க்கரை பொடியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலக்கி ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
- 9
வெண்ணை எடுத்து ஒரு பவுலில் சேர்க்க 7 நிமிடம் நன்றாக கலக்கவும்.பிறகு சுகர் சிரப்பை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக அடித்து கிளறவும். உங்களிடம் பீட்டர் இருந்தால் உபயோகப்படுத்தவும். வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்து கிளறவும். உங்களுக்கு விருப்பமான வடிவில் கேக்கின் மேலே பிராஸ்டிங் செய்து கொள்ளலாம்.
- 10
இதைத் செய்ததும் ஃப்ரிட்ஜில் ஒரு அரைமணி நேரம் வைத்து பரிமாறலாம். சுவையான ரெட் வெல்வெட் கேக் ரெடி. செம டேஸ்டாக இருந்தது நீங்களும் செய்து சுவைத்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
-
-
* ரெட் வெல்வெட் கேக் *(red velvet cake recipe in tamil)
#HFமைதாவிற்கு பதில், கோதுமை மாவு சேர்ப்பதால் மிகவும் ஹெல்தியானது. இந்த கேக் பார்ப்பதற்கே மிகவும் அழகானது.சுவையானது. Jegadhambal N -
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
ராகி பிரவுணி # cook with milk
என் பையன் பிறந்தநாளுக்கு நான் செய்த ராகி பிரவுனி கேக். ராகி மாவு ,கோதுமை மாவு ,பால், க்ரீம் ,தயிர் ,சேர்த்து செய்த இந்த ராகி கேக் மிகவும் ஹெல் த்தியானதாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
-
பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)
#GA4#Beetroot#week5செட்டிநாடு ஸ்பெஷல் பீட்ரூட் கோலா. பீட்ரூட் ,பருப்பு சேர்த்து செய்த இந்த சத்தான கோலா பிரமாதமான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)
என் காதல் கணவருக்காக செய்த காதலர்தின ஸ்பெஷல் கேக்!எப்போதும் அன்பானவர்களுக்காக சமைக்கும் போது, அதீத காதலுடன் சமைத்தால், அதில் கிடைக்கும் ருசியோ தனி. சாக்லேட் கேக்கில் இன்ஸ்டன்ட் காபி சேர்ப்பது, விருப்பத்துக்குரியதே..! ஆனால் காபி சாக்லேட் சுவையை அதிகரிக்கும். சிறந்த சாக்லேட் பவுடரை தேர்வு செய்யுங்கள்.#cake Fma Ash -
-
-
-
ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)
#Heart#GA4#Eggless cake Azhagammai Ramanathan -
-
-
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
More Recipes
கமெண்ட்