சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் நெய் சேர்த்து, துருவிய கேரட்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
அடுத்து துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி, மூடி போட்டு வேக விடவும். பிறகு நாட்டு சர்க்கரை சேர்த்த நன்றாக கலந்து வதக்கவும்.
- 4
ஏலக்காய் பொடி, பிஸ்தா பருப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.
- 5
மிதமான சூட்டில் இருக்கும் போதே லட்டு பிடித்து, முந்திரி அல்லது பிஸ்தா பருப்பு வைத்து அலங்காரிக்கலாம்.
- 6
கேரட், தேங்காய் நாட்டுசர்க்கரை லட்டு தயார் 😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம்.


ரவை கேரட் லட்டு (Ravai Carrot laddu Recipe in Tamil)
#ரவை உணவு வகை


கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
#GA4 #carrot #week3


கேரட் தேங்காய் லட்டு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைவழக்கம்போல் செய்யும் லட்டு விட வித்தியாசமான முறையில் கேரட் தேங்காய் லட்டு செய்து பாருங்கள் , அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் எளிதில் செய்து விடலாம்


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4#week3#carrot


கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.


கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை.


டபுள் டக்கர் மாம்பழ லட்டு (Double Takkar Mango Laddu)
#3mவெளியில் மாம்பழத்தின் தித்திக்கும் சுவையுடனும் உள்ளே நட்ஸ் ட்விஸ்ட் வைத்து செய்த சுவையான டபுள் டக்கர் மாம்பழ லட்டு 😋😋😋


வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்


கேரட் கோகனட் பர்ஃபி (Carrot coconut burfi recipe in tamil)
#GA4 #Week3 carrotகேரட் கோகனட் பர்ஃபி மிகவும் சுவையானது .


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3


கேரட் அல்வா (Carrot halwa)🥕
#Colours1


கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali


கேரட் பாயாசம் (Carrot payasam recipe in tamil)
1.வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.2. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்#GA4.


கேரட் ஹல்வா
#COLOURS1 #Carrot #Halwa


கேரட் லட்டு
#carrot


ஹெல்தி ஓட்ஸ் லட்டு - சர்க்கரை இல்லாமல் (Healthy oats laddu recipe in tamil)
சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட ஹெல்தி லட்டு #skvdiwali


சக்கரைவள்ளி தேங்காய் லட்டு (Sarkaraivalli thenkaai laddo recipe in tamil)
#kids2சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு லட்டு.


🥥🥕🥥தேங்காய் கேரட் கீர்🥥🥕🥥 (Thenkaai carrot kheer recipe in tamil)
தேங்காய் கேரட் கீர் உடம்புக்கு மிகவும் நல்லது. இது கண்களை குளிர்ச்சியாக வைக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பார்கள். #ilovecooking


கேரட் பர்பி🥕
#carrot # bookகேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும்.


கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன்.


கேரட் அல்வா(carrot halwa recipe in tamil)
#npd1


கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4#WEEK3Carrot,Dosa எனக்கு ரொம்ப பிடிக்கும் #GA4 #WEEK3


கேரட் லட்டு
#GA4... இது என்னுடைய 150 வது ரெஸிபி.. குக் பாட் நண்பர்களுக்காக இந்த சுவையான கேரட் லட்டு... செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்...


கேரட் தேங்காய் திரட்டி பால்
#carrot. #book


கேரட் லட்டு
#கேரட்#book#week15


கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.


கேரட் ஜூஸ் (Carrot juice recipe in tamil)
கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள், செல் சேதம் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கேரட் சாற்றில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book


கேரட் மில்க் ஷேக் 😋🥕🥕🥕🥕🥕🥕
#book #carrot


கேரட் சேமியா நட்ஸ் பார்
#GA4week3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13762764
கமெண்ட் (6)