சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 2
இப்போது கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் துவரம்பருப்பை இதனுடன் சேர்த்து ஒரு கொதி விடவும்
- 3
பருப்பு ஓரளவு வெந்ததும் முருங்கைக்காயை இதனுடன் சேர்க்கவும் இப்போது தேவையான அளவு சாம்பார் தூள் மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்
- 4
கடைசியாக மாங்காயை இதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2விசில் வந்ததும் நிறுத்தவும்
- 5
இப்போது புளியைக் கரைத்து இதனுடன் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான சாம்பார் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
-
-
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13765646
கமெண்ட் (2)