மாங்காய் சாம்பார்

Bhagya Bhagya@dhanish Kitchen
Bhagya Bhagya@dhanish Kitchen @cook_25022647

மாங்காய் சாம்பார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் துவரம் பருப்பை மஞ்சள் பொடி காயப்பொடி சேர்த்து 3 விசில் விடவும்

  2. 2

    பின்பு காய் சேர்த்து இரண்டு விசில் விடவும் ஏறு காய்ந்தமிளகாய் சின்ன வெங்காயம் கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்த மசாலாவை வதக்கவும் அதனுடன் பருப்பு காய் சேர்த்த பத்து நிமிடம் கொதிக்க விடவும்

  4. 4

    கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு வெந்தயம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bhagya Bhagya@dhanish Kitchen
அன்று
எனக்கு சமைப்பதில் மிகவும் ஆர்வம் அதிகம் புதிய புதிய ரெசிப்பீஸ் செய்து என் கணவர் மற்றும் குழந்தைக்கு கொடுப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனது கணவர் மற்றும் குழந்தை எனது சமையலை அதிகமாக பாராட்டுவார்கள் . அவங்களுக்கு நான் பண்ற எல்லா சமையலும் ரொம்ப பிடிக்கும்.😍😍😍
மேலும் படிக்க

Similar Recipes