சர்க்கரை பொங்கல்

Vaishu Aadhira @cook_051602
#onepot
தித்திக்கும் சுவையான சர்க்கரை பொங்கல்
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பு சிறிது வறுத்து பின்னர் அரிசி பாசிப்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து குக்கரில் 3விசில் விட்டு இறங்கி வைக்கவும்
- 2
வெல்லத்தை தூள் செய்து கொள்ளவும்
- 3
விசில் இறங்கியதும் வெல்லம் சேர்த்து சிறு தீயில் வைத்து கலக்கவும். நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்
- 4
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் தேங்காய் பூ முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
அதை பொங்கலில் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 6
சிறிய தியில் சிறிது நேரம் அப்படியே வைக்கவும்
- 7
சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தலைப்பு : சர்க்கரை பொங்கல்
#vattaramகாஞ்சிபுரம் கோயில் சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்
#GA4#week15#jaggery


சர்க்கரை பொங்கல்
#wd அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்பேத்திக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவளுக்கு dedicate செய்கிறேன்


சர்க்கரை பொங்கல்
#vattaramசர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏.


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர்.


சர்க்கரை பொங்கல்
#vattaram #week2காஞ்சிபுரம் பொங்கல் ரெசிப்பி பகிர்ந்துள்ளேன்.


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல்.


வெண் பொங்கல் சர்க்கரை ப் பொங்கல் (Pongal recipe in tamil)
பொங்கல்# ஸ்பெசல்


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalபொங்கல் தினத்தன்று நாங்கள் எப்பொழுதும் புது பச்சரிசியில் தான் பொங்கல் வைப்போம். அதுவும் பாலில் தான் சர்க்கரை பொங்கல் செய்வோம். மிக மிக சுவையாக இருக்கும்.


சுவையான சர்க்கரை பொங்கல் (Suvaiyaana sarkarai pongal recipe in tamil)
தித்திக்கும் சுட சுட சர்க்கரை பொங்கல்#goldenapron3#arusuvai1


கோதுமை ரவா சர்க்கரை பொங்கல்
#ONEPOT


சர்க்கரை பொங்கல்
#vattaram#week2


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது .


மினி சக்கரைப் பொங்கல் (Mini sarkarai pongal recipe in tamil)
தமிழர்திருநாளாம் தைப் பொங்கல் அன்று அனைத்து மக்களுக்கும் சுவைக்கும் ஒரு உணவுதான் சக்கரைப் பொங்கல்#pongal


மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
#onepotசத்தான மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு


#GA4 #pooja சர்க்கரை பொங்கல் (Sakarai pongal recipe in tamil)
பொங்கல் அனைத்து நிகழ்வுகளுக்கும் வேகமான மற்றும் எளிதான உணவாகும்


சர்க்கரை பொங்கல் (sarkkkari pongal recipe in Tamil)
# பொங்கல்


சர்க்கரை பொங்கல்
#vattaram #week7


சர்க்கரை பொங்கல் (Sargarai pongal recipe in tamil)
#GA4#Jaggery#week 15கோவிலில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் கொடுப்பார்கள்.குக்கரில் சுலபமான முறையில் செய்யலாம்.


சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#pongal2022அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்பம் பொங்கட்டும்... வளம் பெருகட்டும்... பொங்கலோ பொங்கல்🎉🎊🎉🎊🎉🎊


சர்க்கரை பொங்கல்
#vattaram#week2


சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci
#onepotசிவப்புஅரிசி, பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்த சத்துக்கள் நிறைந்த இனிப்பு பொங்கல்..


தித்திக்கும் சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal rrecipe in tamil)
#pongalஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


சர்க்கரை பொங்கல்
#என் முதல் ரெசிபி


கிராமிய சர்க்கரை பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)


சர்க்கரை பொங்கல்
#Vattaram


சர்க்கரைப் பொங்கல் (Sarkarai Pongal recipe in Tamil)
#Pooja குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது இந்த சர்க்கரை பொங்கல்.


காரப் பொங்கல்
#karnataka


சர்க்கரை பொங்கல் (Sweet pongal recipe in tamil)
#Jp

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13766560
கமெண்ட் (7)