கேரட் பீன்ஸ் பொரியல் #Ga4

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108

கேரட்டில் விட்டமின் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 mins
3 பரிமாறுவது
  1. 4 கேரட்
  2. 10 பீன்ஸ்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 3 வர மிளகாய்
  5. தேவையானஅளவு உப்பு
  6. கடுகு தாளிக்க
  7. எண்ணெய் தாளிக்க

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    கேரட் பீன்ஸ் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.

  2. 2

    பின் வெங்காயம் வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் அதில் நறுக்கி வைத்த கேரட் பீன்ஸை சேர்த்து உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.

  3. 3

    கேரட் பீன்ஸ் வேகும் வரை அடுப்பை சிம்மில் வைக்கவும். சுவையான கேரட் பீன்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108
அன்று

Similar Recipes