கேரட் பஜ்ஜி

#GA4.. கேரட்டில் நிறைய vit. A சத்து இருக்கிறது.. எல்லோரும் விரும்பும் வகையில் கேரட் வைத்து சுவையான சத்தான பஜ்ஜி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்...
கேரட் பஜ்ஜி
#GA4.. கேரட்டில் நிறைய vit. A சத்து இருக்கிறது.. எல்லோரும் விரும்பும் வகையில் கேரட் வைத்து சுவையான சத்தான பஜ்ஜி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை மெல்லிசாக நீள வாக்கில் வாழைக்காய் பஜ்ஜிக்கு நறுக்குவதுபோல் வெட்டி வைத்துக்கவும்
- 2
ஒரு தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து மிதமாக சூடு செய்து கட் செய்து வைத்திருக்கும் கேரட் துண்டுகளை லேசா வாட்டி எடுத்து வைத்துக்கவும். (அப்போதுதான் பஜ்ஜி மாவு கேரட்டில் நன்றாக ஓட்டி பிடிக்கும்,)
- 3
ஒரு பவுலில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், மிளகு தூள்,சமையல் சோடா தேவையான உப்பு சேர்த்து கலந்து தண்ணி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கலந்துக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சூட்டை குறைத்து ஒரோ கேரட் துண்டுகளாக எடுத்து பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணையில் போட்டு இரண்டு பக்கவும் திருப்பி போட்டு பொன் நிறமானதும் எடுத்து விடவும்.
- 5
சுவை மிக்க கேரட் பஜ்ஜி சாப்பிட தயார்.. காரவும் இனிப்பும் கலந்த சுவையில் சாப்பிட மிக அருமையாக இருக்கும் இந்த கேரட் பஜ்ஜி.. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.. ஒரு ஹெல்த்தியான டீ டைம் ஸ்னாக்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
#Everyday 4..மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவல்லி இலை வைத்து செய்த சுவை மிக்க பஜ்ஜி... Nalini Shankar -
கேரளா பப்பட பஜ்ஜி
#kerala.... உளுந்து பப்படத்தினால் செய்யும் இந்த பப்பட பஜ்ஜி ... செய்வது மிக எளிது ... சுவையோ அலாதி... Nalini Shankar -
வித்தியாசமான வாழைதண்டு பஜ்ஜி
#banana - வாழை தண்டு வைத்து பொரியல், குழம்பு, சூப் செய்து சுவைத்திருக்கிறோம்.. நான் என் சுய முயற்சியில் பஜ்ஜி செய்து பார்த்ததில் உருளைக்கிழங்கு பஜ்ஜியை மிஞ்சும் சுவயில் இருந்தது.... அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பீட்ரூட் பஜ்ஜி வித் சாம்பார்
#vattaramகடலூரில், சில்வர் பீச் ரோடு அருகில் உள்ள' ஸ்ரீமீனாட்சி காபி'கடையில் தயாராகும் காபி,டீ மற்றும் வடை,போண்டா பஜ்ஜி அனைத்தும் சுவையாக இருக்கும்.எப்பொழுதும் பிசியாக இருக்கும் இந்த கடையில் மிக பிரபலமானவை மசாலா டீ, பாதாம் பால்,மசாலா பால்,பீட்ரூட் பஜ்ஜி,முள்ளங்கி பஜ்ஜி என பட்டியல் நீள்கிறது.அதுமட்டுமல்லாமல்,இங்கே பீட்ரூட், முள்ளங்கி பஜ்ஜி-யை சாம்பார் ஊற்றி பரிமாறுகின்றனர்.வித்தியாசமாக இருந்தாலும் அனைவராலும் விரும்பப்படுகிறது. Ananthi @ Crazy Cookie -
காரசாரமான சவ் சவ் பஜ்ஜி(chow chow bajji recipe in tamil)
#winterபுதுமையான, வித்தியாசமான சுவையில் சவ் சவ் பஜ்ஜி... Nalini Shankar -
பப்பாளிக்காய் மிளகு 65(raw papaya 65 recipe in tamil)
#winterபப்பாளி பழம், காய் இரண்டிலுமே உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது.... காயை வைத்து எல்லோரும் விரும்பும் சுவையில ஒரு முறு முறா ஸ்னாக்... பெப்பர் 65 Nalini Shankar -
வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்... Nalini Shankar -
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
புதுமையான தக்காளி பஜ்ஜி(tomato bajji recipe in tamil)
#CF3 பஜ்ஜி சாதாரணமாக எல்லோரும் விரும்பி செய்ய கூடிய ஸ்னாக் ... தக்காளி வைத்து புதுசா பஜ்ஜி ட்ரை செய்து பார்த்தேன்... ஆஹா.. சுவை அவளவு அருமையாக இருந்தது...... உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
காலிஃலவர் சுக்கா
#vattaram5...எல்லோரும் விரும்பும் வகையில் வித்தியாசமான சுவையில் காலிஃலவர் வைத்து செய்த சுக்காவை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
சிறிஸ்பி பிரட் பஜ்ஜி
#deepfry... வெங்காயம், வாழ்காய் பஜ்ஜி தான் எல்லோரும் எப்போதும் பண்ணுவோம் பிரட் இருந்தால் அதுகூடே சில சமயம் பஜ்ஜியாக மாறிவிடும்... சிம்பிள் ரெஸிபி... Nalini Shankar -
தக்காளி கேரட் சூப்
#mom#கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பின் இது போன்று தினமும் ஒரு சூப் பருகினால் எதிர்ப்பு சக்தி ,உடல் வலிமை அதிகரிக்கும். சளி தொல்லை இருக்காது. Narmatha Suresh -
கீரை தண்டு பக்கோடா
#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது... Nalini Shankar -
கேரட் ஃரைஸ்
#book#carrot recipesபஜ்ஜி போட்டேன். சரி அதே போல் கேரட் வைத்துப் போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து கேரட்டை வைத்து போட்டேன் மிகவும் அருமையாக இருந்தது sobi dhana -
-
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
எங்கள் வீட்டில் தினமும் ஸ்னாக்ஸ் உண்ணும் பழக்கம் உண்டு.இன்று பஜ்ஜி செய்ய காய்,முட்டை இல்லை.அதனால் தோட்டத்தில் இருந்து கற்பூரவல்லி இலை எடுத்து பஜ்ஜி பண்ணிட்டேன்.இந்த Lockdownக்கு உடம்புக்கு ஏற்றது.#Locdown#Book KalaiSelvi G -
பச்சைகொத்தமல்லி வடை
#Flavourful .... கொத்தமல்லி இலைகள் வைத்து வித்தியாசமான சுவையில் செய்த சுவை மிக்க வடை.... Nalini Shankar -
-
கேரட் லட்டு
#GA4... இது என்னுடைய 150 வது ரெஸிபி.. குக் பாட் நண்பர்களுக்காக இந்த சுவையான கேரட் லட்டு... செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்... Nalini Shankar -
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
-
புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி (Snack guard rings bajji)
புடலங்காயை வைத்து முதல் முறையாக இந்த பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையான இருந்தது.செய்வது மிகவும் சுலபம். உடனடியாக விருந்தினர்கள் வந்தால் கடையில் கிடைக்கும் பஜ்ஜி மாவில் , இதே போல் புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி செய்யலாம்.#Everyday4 Renukabala -
மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும். Aswani Vishnuprasad -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍 Meena Ramesh -
-
வெங்காய குட்டி சமோசா(mini onion samosa recipe in tamil)
#made2 - favourite..சமோசா எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பும் ஸ்னாக்.. நிறைய விதமாக செய்வேன்.. இன்று வெங்காயம் வைத்து செய்த செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
சுவை மிக்க ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி / milagai bajji Recipe in tamil
#magazine 1 ....மிளகாய் பஜ்ஜி என்றாலே ரோட்டு கடை தான், அவளவு ருசி... Nalini Shankar -
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)