சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.உருளைக் கிழங்கை குக்கரில் போட்டு 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து கைகளால் மசித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சோம்பு போட்டு தாளிக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம், கருவேப்பிலை தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 1/4 ஸ்பூன் மஞ்சத்தூள் போட்டு 1 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
பிறகு மசித்து வைத்த உருளைகிழங்கை அதில் போட்டு 10 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும். பிறகு தண்ணீர் வற்றி மசாலா தயார் ஆகிவிடும். பிறகு அடுப்பை நிறுத்தி கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும்.
- 5
சுவையான பூரி மசாலா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
-
-
-
-
-
-
இரவு உணவு பூரி உருளை மசாலா
பூரிமாவு கோதுமைமாவு 200கிராம் சிறிது உப்பு போட்டு பிசையவும்.சிறிய வட்டமாக போட்டு கடலை எண்ணெயில் பொரிக்கவும். உருளை வேகவைத்து தக்காளி பெரிய வெங்காயம் பூண்டு இஞ்சி வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, சீரகம், ப.மிளகாய் வதக்கவும். பின் வெங்காயம் தக்காளி வதக்கவும். சிறிது கடலைமாவு கரைத்து கலக்கவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மொச்சை பருப்பு உருளைக்கிழங்கு மசாலா (Mochaparuppu urulaikilanku masala recipe in tamil)
#jan1 Shobana Ramnath -
பூரி, தண்ணீ சட்னி poori recipe in tamil
எனது கணவர் காலையில் சீக்கிரமாக ஆபீஸ் கிளம்புவதால், பூரி உருளைக்கிழங்கு, 'எண்ணெய் பலகாரம் காலையில் சாப்பிட முடியாது மற்றும் இரவு சாப்பிடுவதற்கு ஹெவியாக இருக்கின்றது' என்று காரணம் கண்டு பிடிப்பதால், ஹெவியாக இல்லாமல் மற்றும் காலை சிற்றுண்டிக்கும் பயன்படுத்துவதற்காக செய்யப்பட்டதுதான், இந்த பூரி மற்றும் தண்ணீசட்னி. Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
கமெண்ட்