மணி மிளகு சாதம்/Bell pepper rice (Mani milaku satham recipe in tamil)

# GA4 #week 4 மணி மிளகு என்றால் குடைமிளகாய் ஆகும். குடை மிளகாய் இதயத்திற்கு நல்லது.இரத்த அழுதத்தை கட்டு படுத்துகிறது.இதை குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு லஞ்சாக குடுத்து விடலாம்.
மணி மிளகு சாதம்/Bell pepper rice (Mani milaku satham recipe in tamil)
# GA4 #week 4 மணி மிளகு என்றால் குடைமிளகாய் ஆகும். குடை மிளகாய் இதயத்திற்கு நல்லது.இரத்த அழுதத்தை கட்டு படுத்துகிறது.இதை குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு லஞ்சாக குடுத்து விடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வானலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் விட்டு தணிய, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை சேர்த்து நன்றாக பொன் நிறமாக வதக்கவும்.
- 2
நடக்கடலை 2 டீஸ்பூன் வானலியில் நன்றாக வறுத்து கொள்ளவும்.
- 3
ஒரு மிக்சியில் வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து கொள்ளவும்.
- 4
ஒரு வானலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு சின்ன வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
குடைமிளகாய் வதங்கியதும் அதில் அரைத்த பொடியை சேர்த்து சாதம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 6
சுவையான மணி மிளகு (குடைமிளகாய்)சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம். Gayathri Vijay Anand -
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand -
மிளகு சாதம், pepper rice
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper Sundari Mani -
-
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
கொண்டக் கடலை சுண்டல்/chickpeas sundal (KOndakadalai sundal recipe in tamil)
#GA4 #week6 #pooja சுண்டல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஸ்னேக்ஸ்.இதில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
-
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
-
-
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira -
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4#WEEK11#Amlaஈஸியா செய்யலாம் #GA4#WEEK 11#Amla A.Padmavathi -
பெல் பெப்பர் ஸ்டப்(Bell Pepper egg & vegetable stuffed) (Bell pepper stuff recipe in tamil)
#GA4 #week 4குடைமிளகாயை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் . இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து காய்கறிகள் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
மிளகு கோழி வறுவல் (Pepper Chicken) #pepper
1. மிளகு சளிக்கு நல்லது.2. மிளகு விஷக்கடிகளை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது.3. நெஞ்சு சளியை கரைக்கக்கூடிய தன்மை உடையது.4. மிளகு இருமலை கட்டுப்படுத்தும். Nithya Ramesh -
பெசரலு கறி (Pesaralu curry recipe in tamil)
#ap பெசரலு என்றால் பச்சை பயிர் ஆகும்.இதில் ப்ரோடீன், வைட்டமின் நிறைய உள்ளன.இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
Jowar roti/ஜோவர் ரொட்டி
#GA4 #week 25 ஜோவர் ரொட்டி என்றால் வெள்ளை சோழம்.இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.நிறைய மாவு சத்து அதிகம் உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் டிபன். Gayathri Vijay Anand -
-
-
-
தேங்காய் கொத்தமல்லி சட்னி/ (Thenkaai kothamalli chutney recipe in tamil)
# coconut இந்த சட்னி நம் அனைத்து வகையான உணவுக்கும் ஏற்றது.கொத்தமல்லி நம் உடம்பில் இரத்தத்தை உற்பத்தி செய்கிறது Gayathri Vijay Anand -
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
குடைமிளகாய் சாதம் (kudaimilakai satham recipe in tamil)
#kids3குடைமிளகாயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. குடைமிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சாதமாக செய்து கொடுங்கள். Priyamuthumanikam -
பிசி பெலே பாத் (Bisi bele bath recipe in tamil)
#ap ஆந்திராவின் முக்கிய உணவுகளில் ஒன்று பிசி பெலே பாத்.இதில் அனைத்து வகையான காய்கறிகள் சேர்த்திருபதால் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவாகும். குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு லஞ்சாக குடுத்து விடலாம். Gayathri Vijay Anand -
-
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari
More Recipes
கமெண்ட்