மொறு மொறு குச்சி கிழங்கு சிப்ஸ் 😋 (Kuchi kilanku chips recipe in tamil)

Saranya Radhakrishnan @cook_26687301
🍠எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சுலபமான சுவையான மொறு மொறு சிப்ஸ் 🤩
சமையல் குறிப்புகள்
- 1
🍠குச்சி கிழங்கை தோல் நீக்கி சீவிக்கொள்ளவும்
- 2
👉எண்ணெய் சூடான பிறகு அதனை பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்
- 3
உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும். அவ்ளோதான் ரெடி 👩🍳😍
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சிப்ஸ் அனைவர்க்கும் பிடித்தமான சிப்ஸ்.இதில் மாவு சத்துகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு சீனகஸா குடுத்து விடலாம்.இதில் ஸ்டார்ச் சத்து உள்ளது


குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#Kids1 ஈவினிங் நேரத்தில் செய்யலாம்


குச்சி கிழங்கு சிப்ஸ்(kuchi kilangu chips recipe in tamil)


வாழைக்காய் சிப்ஸ் (Vaazhaikaai chips recipe in tamil)
#GA4#WEEK 2.Raw Banana 🍌எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சிப்ஸ்.


குச்சி கிழங்கு சிப்ஸ்
#everyday4


சக்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ்
சக்கரவள்ளி கிழங்கை கழுவிட்டு சிப்ஸ் மாதிரி சீவ வேண்டும் எண்ணெய் ஊற்றி கிழங்கை போட்டு தண்ணீரில் மஞ்சள் தூள் உப்பு போட்டு கலக்கி 2 கரண்டி ஊத்தி பொன்னிறமாக வந்தவுடன் சிப்ஸ் தயார்.


உருளைக் கிழங்கு சிப்ஸ்(potato chips recipe in tamil)
#cf2சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள்


குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#deepfry


மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்
#vattaram


மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Maravalli kilanku chips recipe in tamil)
#deepfry


மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை..


மொறு மொறு பச்சை மாங்காய் அடை தோசை 😋(raw mango adai dosai recipe in tamil)
#birthday3 Dosaiதோசைகளில் மிக பிரபலமான அடை தோசை எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு.. பச்சை மாங்காயுடன் சில வித்தியாச சேருவகைகள் சேர்த்து எங்கள் வீட்டில் செய்யும் காரசாரமான மிக சுவையான மொறு மொறுப்பான அடை தோசையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்..


சக்கரவல்லி கிழங்கு சிப்ஸ்(sweet potato chips recipe in tamil)
#wt2


தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி.


ஈசி சன்னா பூரி
#hotel எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த டிஷ்


பால்கோவா (Palkova recipe in tamil)
#Grand2 எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஸ்வீட்.


வாழை காய் சிப்ஸ்
எளிய முறையில் சுவையான வாழைக்காய் சிப்ஸ்#ilovecooking


உருளைக்கிழங்கு சிப்ஸ் / potato chips recipe in tamil
#kilangu🥔சின்ன குழந்தைகளுக்கு லஞ்ச் உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல விரும்பி சாப்பிடுவாங்க


ஸ்டீம் கிழங்கு (Steam kilangu recipe in tamil)
#steam


மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
சுவையான மட்டன் உருளை கிழங்கு குழம்பு சுலபமாக குக்கரில் வெய்க்கலாம். #AS


உருளை கிழங்கு சிப்ஸ்
#kayalkitchen


கப்பா/கிழங்கு பிரை
கப்பா (அ) மராச்சினி -இது சுவையான சத்தான கிழங்கு உணவு.இது கேரளாவில் பிரபலமானது.கப்பா பிரை நான் கேரளா ஸ்டைலில் செய்துள்ளேன்.இதனை சைடிஷ் (அ) சைடிஷ் இல்லாமலும் பரிமாறலாம்.இது சாதத்திற்கு சைடிஷ் ஆக பரிமாறப்படுகிறது.


உருளை கிழங்கு குச்சி சிப்ஸ் (Urulaikilanku kuchi chips recipe in tamil)
#deepfry


ஹாட் சிப்ஸ் சேனை கிழங்கு சிப்ஸ்(senaikilangu hot chips recipe in tamil)
#made2


மொறு மொறு உருளை மிளகு தட்டை..(thattai recipe in tamil)
#pot - potato.தட்டை, அல்லது தட்டு வடை எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற ஒரு ஸ்னாக்...அதேபோல் உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்,..உருளைக்கிழங்கு வைத்து நான் முயற்சி செய்து பார்த்த மொறு மொறு மிளகு தட்டை அப்பாராமான சுவையுடன் இருந்தது...


சிம்பிள் வாழை சிப்ஸ்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வாழை சிப்ஸ். உருளை சிப்ஸ் போல இதுவும் மிகவும் சுவையானது.


மரவள்ளி கிழங்கு சிப்ஸ்
#kilangu


வாழைத்தண்டு சிப்ஸ்
#bananaவாழைத்தண்டு சாப்பிடாத குழந்தைகளுக்கு சிப்ஸ் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்


உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1


பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13807005
கமெண்ட்