கேழ்வரகு பிஸ்கட் (Raagi Biscuit recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#millet சிறுதானிய உணவுகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த மற்றும் சத்தான ஒன்று கேழ்வரகு.

கேழ்வரகு பிஸ்கட் (Raagi Biscuit recipe in tamil)

#millet சிறுதானிய உணவுகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த மற்றும் சத்தான ஒன்று கேழ்வரகு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
3 நபர்
  1. - 1 கப்கேழ்வரகு மாவு
  2. 1/4 கப்கோதுமை மாவு
  3. 1/2 கப்சர்க்கரை
  4. 2பால்
  5. 1/3 கப்உருக்கிய வெண்ணைய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் உப்பு சேர்த்து,சிறிய ஸ்டான்ட் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் சூடாக விடவும்.

  2. 2

    ஒரு சல்லடையில் கேழ்வரகு,கோதுமை மாவு,சர்க்கரை சேர்த்து சலித்து கொள்ளவும்.

  3. 3

    சலித்ததும் உருக்கிய வெண்ணைய் சேர்த்து பிசையவும்.

  4. 4

    பால் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

  5. 5

    சிறிது சிறிது உருண்டைகளாக பிரித்து கொள்ளவும்.உருண்டை எடுத்து கையில் தட்டி முள் கரண்டி வைத்து அழுத்தி விட்டால் நன்றாக பிஸ்கட் மாதிரி வந்துவிடும்.

  6. 6

    சூடு செய்து வைத்த உப்பு பாத்திரத்தில் பிஸ்கட் ஐ வைத்து 20 நிமிடம் மூடி போட்டு கம்மி தீயில் வைக்கவும்.

  7. 7

    ஓவனில் செய்ய விரும்பினால் இதே போல் 20 நிமிடம் வைத்து எடுத்தால் போதும்.

  8. 8

    சத்தான கேழ்வரகு பிஸ்கட் தயார் !!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes