கேழ்வரகு ரிப்பன் பக்கோடா (Ragi ribbon pakoda) (Kelvaragu ribbon pakoda recipe in tamil)

கேழ்வரகை வைத்து நிறைய உணவு தயாரித்திருக்கிறோம். நான் இந்த ஸ்னாக் முயற்சித்தேன். மிகவும் சுவையாகவும் கிரிஸ்பியாகவும் இருந்தது.
#Millet
கேழ்வரகு ரிப்பன் பக்கோடா (Ragi ribbon pakoda) (Kelvaragu ribbon pakoda recipe in tamil)
கேழ்வரகை வைத்து நிறைய உணவு தயாரித்திருக்கிறோம். நான் இந்த ஸ்னாக் முயற்சித்தேன். மிகவும் சுவையாகவும் கிரிஸ்பியாகவும் இருந்தது.
#Millet
சமையல் குறிப்புகள்
- 1
கேழ்வரகு மாவை சலித்து எடுத்து வைக்கவும்.
- 2
உளுந்தை வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து வைக்கவும்.
- 3
பின்னர் ஒரு பௌலில் கேழ்வரகு மாவு, பொடித்து வைத்துள்ள உளுந்து மாவு, மிளகாய் தூள் உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக மாவு பிசையவும்.
- 4
பின் ரிப்பன் பக்கோடா செய்யும் அச்சில் மாவு வைத்து, வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், ரிப்பன் பக்கோடா பிழிந்து, நன்கு வெந்ததும் எடுக்கவும்.
- 5
இப்போது சுவையான மொறு மொறு ராகி ரிப்பன் பக்கோடா அல்லது முறுக்கு சுவைக்கத்தயார்.
- 6
இந்த பக்கோடா காற்று புகாத கன்டைனரில் போட்டு வைத்தால் ஒரு மாதம் ஆனாலும் அதே மொறுமொறுப்பு மற்றும் சுவையான மாறமல் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)
அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து செய்யப்பட்டுள்ள, மிகவும் சுவையான இந்த பக்கோடா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #week3 Renukabala -
கேழ்வரகு ஹல்வா (Kelvaragu halwa recipe in tamil)
#milletஃபர்ஸ்ட் டைம் இந்த ஹல்வா பன்னேன்.ரொம்ப சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது.கண்டிப்பா செய்து பாருங்கள். Jassi Aarif -
பூண்டு, பட்டர் ரிப்பன் பக்கோடா (Garlic butter ribbon pakoda recipe in tamil)
பூண்டு , பட்டர் சேர்ப்பதால் இந்த ரிப்பன் பக்கோடா மிகவும் சுவையாகவும்,நல்ல பூண்டு மணத்துடன் இருந்தது.#CF2 Renukabala -
கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
சத்துக்கள் நிறைய உள்ள முழு ராகிஅல்லது கேழ்வரகு, வெந்தயம், உளுந்து அரைத்து செய்த இந்த தோசை மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது. மிகவும் சுலபமான இந்த சத்தான தோசையை எளிமையான முறையில் அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள் ளேன்.#GA4 #week2 Renukabala -
-
முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)
#momகேழ்வரகு மற்றும் முருங்கைக்கீரை இரண்டிலும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இத்துடன் உளுந்துசேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தானது. சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த பக்கோடாவை அனைத்து தாய்மார்களும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா
#milletநார்ச்சத்து நிறைந்த இந்த மொறுமொறுப்பான கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
கேழ்வரகு ஆனியன் பக்கோடா (Kelvaraku onion pakoda recipe in tamil)
#milletகேழ்வரகில் “புரதம், நார்ச்சத்து, மக்னிசியும்” போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. Jassi Aarif -
பாரம்பரிய கேழ்வரகு லட்டு (Kelvaragu laddo recipe in tamil)
#milletவளரும் சந்ததிகளுக்கு தின்பண்டமா இந்த கேழ்வரகு உருண்டைய செய்து தரலாமே... Saiva Virunthu -
கேழ்வரகு இட்லி (Kelvaragu idli recipe in tamil)
#milletகேழ்வரகு நார்ச்சத்து நிறைந்தது. தேவையற்ற கொழுப்பை குறைக்க கூடியது. உடல் எடையைக் குறைக்கவும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் கேழ்வரகு உணவை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. Nalini Shanmugam -
* ரிப்பன் பக்கோடா*(ribbon pakoda recipes in tamil)
#CF2 தீபாவளி ரெசிப்பீஸ்.அரிசி மாவுடன், பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.மேலும் பொட்டுக் கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம். Jegadhambal N -
-
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)
#milletமிகக்குறைந்த கொழுப்புப் பொருட்கள் கொண்டது கேழ்வரகு. 100 கிராம் கேழ்வரகில் 1.3 சதவீதமே கொழுப்புச் சத்து காணப்படுகிறது.உடலுக்கு அத்தியாவசிய தாதுப் பொருட்களான கால்சியம், இரும்பு அதீத அளவில் உள்ளன. நியாசின், தயாமின், ரீபோபிளேவின் போன்ற பி- குழும வைட்டமின்களும் கணிசமாக காணப்படுகின்றன. Jassi Aarif -
-
கேழ்வரகு பூஸ்ட் (Kelvaragu boost recipe in tamil)
#milletஇயற்கை பொருட்களை மட்டும் வைத்து தயார் செய்த பூஸ்ட். மணமும் சுவையும் கொண்டது. Sherifa Kaleel -
-
ரிப்பன் பக்கோடா வடாம் (Ribbon pakoda vadaam recipe in tamil)
#home.. அரிசிமாவினால் செய்ய கூடிய ருசியான வடாம்களில் இதுவும் ஓன்று.. Nalini Shankar -
-
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளது.2.) குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.3.) எளிதில் சீரணமாகும்.#myfirstrecipe. Nithya Ramesh -
கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam Aishwarya MuthuKumar -
கேழ்வரகு தோசை /வலு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
#Family#Nutrient3உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். கேழ்வரகு ,உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்கிறது . Shyamala Senthil -
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
காலை உணவுக்கு ஆரோக்கியமான உணவு #millet Christina Soosai -
-
-
கேழ்வரகு கூழ்!
இரும்புச்சத்து நிறைந்தது, 40 வயது கடந்த பெண்கள் ,வளரிளம் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு! Ilavarasi Vetri Venthan -
முட்டைகோஸ் பில்லிங் கேழ்வரகு பரோடா (Muttaikosh filling kelvaragu pakoda recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் கேழ்வரகுமுக்கியதுவம் பெற்றிருக்கிறது. அம்மா கேழ்வரகு கூழ், களி, தோசை, வெல்ல அடை செய்வார்கள். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.முட்டைகோஸ், கொத்தமல்லி, பச்சை மிளகாய் , மசாலா பொடி சேர்ந்த பில்லிங். சத்தான சுவையான பரோடா. . நலம் தரும் இந்த பரோடாவை எல்லோரும் விரும்புவர். #millet Lakshmi Sridharan Ph D -
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
கேரட்டை வைத்து பொரியல், பிரைட் ரைஸ், இனிப்பு பலகாரம், சட்னி எல்லாம் செய்துள்ளோம். ஆனால் நான் கேரட் பக்கோடா செய்து பகிந்துள்ளேன். சுவைத்ததில் பிடித்தது.#GA4 #week3 Renukabala -
கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
இது எனது முதல் பதிவு எனது பெயர் மகாலட்சுமி எனது கணவரின் முகநூல்முகவரியில் இருந்து பதிவிடுகிறேன் இந்தப் பதார்த்தம் மதுரை பகுதி கிராமங்களில் கார்த்திகை தீபத்தன்று எல்லா வீடுகளிலும் கட்டாயம் செய்யப்படும் முக்கியமான பாரம்பரிய உணவு குறிப்பாக எல்லா வயது பெண்களுக்கும் இது ஏற்ற உணவு கர்ப்பப்பை பிரச்சனை தீர்க்க வல்லது ஒழுங்கற்ற மாத பிரச்சினை தீரும் கேழ்வரகு கருப்பட்டி எல்லாம் இருப்பதால் ஏதோ ஒரு நல்ல இரும்புச்சத்து கொண்ட உணவு#முதல்பதிவு #myfirstrecipe ஜெயக்குமார்
More Recipes
கமெண்ட் (7)