ரிப்பன் பக்கோடா(ribbon pakoda recipe in tamil)

SARANYA SUDHAKAR
SARANYA SUDHAKAR @nethra

ரிப்பன் பக்கோடா(ribbon pakoda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
10 பேர்
  1. 1/2 கிலோஇட்லி அரிசி
  2. 1/4 கிலோபொட்டுக்கடலை
  3. 5 காய்ந்த மிளகாய்
  4. 10பல்லு பூண்டு ஒரு துண்டு இஞ்சி
  5. தேவைப்பட்டால் எள்ளு
  6. ஒரு லிட்டர்ஆயில்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    இட்லி அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.......

  2. 2

    ஊறவைத்த அரிசியை காய்ந்த மிளகாய் பூண்டு இஞ்சி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்...... தண்ணீர் தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவேண்டும் அதிகமாக தண்ணீர் சேர்க்கக் கூடாது......

  3. 3

    பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்

  4. 4

    அரைத்த மாவை எடுத்து அதற்கு மேல் பொட்டுக்கடலை மாவுடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவேண்டும் தண்ணீர் தேவைப்பட்டால் தெளித்துகொள்ளலாம்.....

  5. 5

    உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் பட்டர் 50 கிராம் சேர்த்துக் கொள்ளலாம்........

  6. 6

    இப்போது முறுக்கு குழாயில் ரிப்பன் பக்கோடா அட்சை சேர்த்து அதனுடன் மாவை சேர்த்து வாணலியை பிழிந்து விடலாம்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SARANYA SUDHAKAR
அன்று

Similar Recipes